இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2023–24
இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2023–24 | |||||
தென்னாப்பிரிக்கா | இந்தியா | ||||
காலம் | 10 திசம்பர் 2023 – 7 சனவரி 2024 | ||||
தலைவர்கள் | தெம்ப பவுமா[n 1] (தேர்வுகள்) எய்டென் மார்க்ரம் (ஒநாப & இ20ப) |
ரோகித் சர்மா (தேர்வு) கே. எல். ராகுல் (ஒநாப) சூர்யகுமார் யாதவ் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | டீன் எல்கார் (201) | விராட் கோலி (172) | |||
அதிக வீழ்த்தல்கள் | நான்ட்ரி பர்கர் (11) காகிசோ ரபாடா (11) |
ஜஸ்பிரித் பும்ரா (12) | |||
தொடர் நாயகன் | டீன் எல்கார் (தெஆ) ஜஸ்பிரித் பும்ரா (இந்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டோனி டி சோர்சி (228) | சாய் சுதர்சன் (127) | |||
அதிக வீழ்த்தல்கள் | பியூரன் ஹேன்ட்ரிஸ்க் (5) நன்ட்ரி பர்கர் (5) |
அர்ச்தீப் சிங் (10) | |||
தொடர் நாயகன் | அர்ச்தீப் சிங் (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரீசா என்ட்ரிக்சு (57) | சூர்யகுமார் யாதவ் (156) | |||
அதிக வீழ்த்தல்கள் | செரால்டு கோட்சீ (3) லிசார்ட் வில்லியம்சு (3) |
குல்தீப் யாதவ் (6) | |||
தொடர் நாயகன் | சூர்யகுமார் யாதவ் (இந்) |
இந்தியத் துடுப்பாட்ட அணி திசம்பர் 23 - சனவரி 2024 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப), மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (பஒநா), இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியது.[1] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[2][3] இ20ப தொடர் 2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிக்கான இரு அணிகளின் தயாரிப்பிற்கான ஒரு பகுதியாக அமைந்தது.[4] 2023 சூலை 14 அன்று, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் ஆகியன இச்சுற்றுப்பயணத்திற்கான கால அட்டவணையை வெளியிட்டன.[5][6]
இ20ப தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிவடைந்தது, மழை காரணமாக முதலாவது போட்டி நடைபெறவில்லை.[7] ஒநாப தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.[8]
முதலாவது தேர்வுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வென்றது.[9] இரண்டாவது போட்டியில் இந்தியா 7 இலக்குகளால் வென்று,[10] தேர்வுத் தொடரை 1–1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியது.[11]
2023 திசம்பர் 22 இல், தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கார் இத்தேர்வுத் தொடரின் முடிவில் தான் தேர்வுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறவிருப்பதாக அறிவித்தார்.[12]
அணிகள்
[தொகு]இ20ப தொடர்
[தொகு]1-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
- மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
2-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
ரீசா என்ட்ரிக்சு 49 (27)
முக்கேசு குமார் 2/34 (3 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கான வெற்றி இலக்கு 15 நிறைவுகளுக்கு 152 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- சூர்யகுமார் யாதவ் (இந்) தனது 2,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.[19]
3-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
[தொகு]1-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
அன்டைல் பெலுக்குவாயோ 33 (49)
அர்ச்தீப் சிங் 5/37 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நான்ட்ரி பர்கர் (தெஆ), சாய் சுதர்சன் (இந்) இருவரும் தமது முதலாவது ஒநாப ஆட்டத்தில் விளையாடினார்கள்.
- அர்ச்தீப் சிங் (இந்) தனது முதலாவது ஒநாப ஐவீழ்த்தலைப் பெற்றார்.[20]
- சொந்த நாட்டில் தென்னாப்பிரிக்காவின் மிகக்குறைந்த ஒநாப ஓட்டங்கள் இதுவாகும்.[21]
2-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
சாய் சுதர்சன் 62 (83)
நான்ட்ரி பர்கர் 3/30 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரிங்கு சிங் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
- டோனி டி சோர்சி (தெஆ) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[22]
3-ஆவது பஒநா
[தொகு]எ
|
||
டோனி டி சோர்சி 81 (87)
அர்ச்தீப் சிங் 4/30 (9 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரசாத் பத்திதர் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
- சஞ்சு சாம்சன் (இந்) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[23]
தேர்வுத் தொடர்
[தொகு]1-ஆவது தேர்வு
[தொகு]26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டேவிட் பெடிங்காம், நான்ட்ரி பர்கர் (தெஆ), பிரசித் கிருஷ்ணா (இந்) அனைவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, இந்தியா -2[24]
2-ஆவது தேர்வு
[தொகு]3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- திரைசுட இசுடப்சு (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[25]
- டீன் எல்கார் (தெஆ) தனது கடைசித் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[26]
- தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்சு 55 ஓட்டங்களே ஒரு தேர்வுப் போட்டியின் நிறைவு இன்னிங்சில் இந்தியா விட்டுக்கொடுத்த மிகக் குறைவான ஓட்டங்களாகும்.[27]
- சுப்மன் கில் (இந்) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[28]
- வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் இதுவே மிகக் குறுகிய தேர்வுப் போட்டியாகும் (642).[29]
- இவ்வரங்கில் இந்தியா வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[30]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, தென்னாப்பிரிக்கா 0
குறிப்புகள்
[தொகு]- ↑ டீன் எல்கார் இரண்டாவது தேர்வில் தென்னாப்பிரிக்காவுக்குத் தலைமை தாங்கினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Schedule confirmed for India's tour of South Africa". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ "India's tour of SA to begin with T20Is on December 10". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
- ↑ "India to play two Tests on all-format tour of South Africa in 2023-24". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
- ↑ "India and South Africa prep for T20I series decider". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
- ↑ "CSA AND BCCI ANNOUNCE SCHEDULE FOR MULTI-FORMAT TOUR AGAINST INDIA". Cricket South Africa. Archived from the original on 8 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "BCCI-CSA announce fixtures for India's Tour of South Africa 2023-24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
- ↑ "Marks out of 10: Player ratings for India after the 1-1 T20I series draw with South Africa". Wisden. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
- ↑ "Samson's maiden ton, Arshdeep's efficiency hand India 78-run win over SA, bag ODI series 2-1". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.
- ↑ "Elgar and South Africa pacers flatten India inside three days". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
- ↑ "SA vs IND, 2nd Test: India beats South Africa inside two days to record shortest Test match with a result". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
- ↑ "Bumrah, Siraj guide India to historic first-ever Test win in Cape Town; level series 1-1 against South Africa". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
- ↑ "Elgar to retire from Tests after India series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.
- ↑ "Bavuma, Rabada rested for white-ball games against India, Stubbs gets maiden Test call-up". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Plenty of new faces in South Africa's squads for India series". International Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Bavuma, Rabada left out for white-ball leg of India series". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Bumrah, Rahul and Shreyas back in India's Test squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
- ↑ "Big guns return as India name squads for South Africa tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
- ↑ "Kohli and Rohit rested for white-ball games in SA; Suryakumar to lead in T20Is, Rahul in ODIs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
- ↑ "IND vs SA: Suryakumar Yadav crosses 2000 T20I runs, equals Virat Kohli's record". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
- ↑ "SA vs IND: 'Adaptable' Arshdeep Singh delighted to take historic 5-wicket haul after being 'under pressure'". India Today. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "Arshdeep Singh and Avesh Khan demolish South Africa". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "2nd ODI: Ton-Up Tony De Zorzi, Bowlers Power South Africa To Series-Levelling Win Over India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 19 December 2023.
- ↑ "Samson hits maiden international century during India v South Africa 3rd ODI". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
- ↑ "India docked crucial World Test Championship points". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ "Tristan Stubbs becomes only 2nd player in history to achieve unwanted feat on forgettable Test debut". India TV News. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
- ↑ "SA vs IND: Dean Elgar falls cheaply to Mohammed Siraj after completing 1000 runs vs India in farewell Test". India Today. 3 January 2024. https://www.indiatoday.in/sports/cricket/story/sa-vs-ind-dean-elgar-mohammed-siraj-1000-runs-vs-india-newlands-test-2483708-2024-01-03.
- ↑ "SA vs IND: South Africa registers lowest total by a team against India in Tests". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
- ↑ "Shubman Gill Completes 1000 runs in Test Cricket during SA vs IND 2nd Test Day 1 in Cape Town". The Frames. Archived from the original on 4 ஜனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Siraj, Bumrah bowl India to victory in record time". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
- ↑ "'Shambolic': Test chaos ends in quickest EVER win as 'ridiculous' scenes to spark ugly fallout". Fox Sports. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.