2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள் | 16 சூன் 2023 – சூன் 2025 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடக்கநிலை, இறுதி |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9 |
மொத்த போட்டிகள் | 69 |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி உலகத் தேர்வு வாகை |
2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2023-2025 ICC World Test Championship) என்பது தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் 3-ஆவது பதிப்பாகும். இது ஆசசு தொடருடன் சூன் 2023 இல் தொடங்கியது.[1] 2025 சூனில் இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.[2]
போட்டி முறை
[தொகு]மொத்தம் 69 போட்டிகள் கொண்ட 27 தொடர்களில், அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும், பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடுகின்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இலண்டன், இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.[3]
பங்கேற்கும் அணிகள்
[தொகு]ஐசிசி-யில் உள்ள முழு-உறுப்புரிமை கொண்ட ஒன்பது அணிகள் இதில் பங்கு கொள்ளும்:[4]
- ஆத்திரேலியா
- வங்காளதேசம்
- இங்கிலாந்து
- இந்தியா
- நியூசிலாந்து
- பாக்கித்தான்
- தென்னாப்பிரிக்கா
- இலங்கை
- மேற்கிந்தியத் தீவுகள்
போட்டியில் பங்கேற்காத முழு-உறுப்புரிமை கொண்ட ஏனைய 3 நாடுகள்::
தொடக்கநிலை அட்டவணை
[தொகு]நிலை | அணி | ஆட்டங்கள் | கழி. | போட். | புள்ளிகள் | வீதம். | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆ | வெ | தோ | ச | |||||||
1 | தென்னாப்பிரிக்கா | 12 | 8 | 1 | 3 | 0 | 144 | 100 | 69.44 | இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் |
2 | ஆத்திரேலியா | 17 | 11 | 2 | 4 | 10[a] | 204 | 130 | 63.73 | |
3 | இந்தியா | 19 | 9 | 2 | 8 | 2[b] | 228 | 114 | 50.00 | |
4 | நியூசிலாந்து | 14 | 7 | 0 | 7 | 3[c] | 168 | 81 | 48.21 | |
5 | இலங்கை | 11 | 5 | 0 | 6 | 0 | 132 | 60 | 45.45 | |
6 | இங்கிலாந்து | 22 | 11 | 1 | 10 | 22[d] | 264 | 114 | 43.18 | |
7 | வங்காளதேசம் | 12 | 4 | 0 | 8 | 3[e] | 144 | 45 | 31.25 | |
8 | பாக்கித்தான் | 12 | 4 | 0 | 8 | 8[f] | 144 | 40 | 27.78 | |
9 | மேற்கிந்தியத் தீவுகள் | 11 | 2 | 2 | 7 | 0 | 132 | 32 | 24.24 | |
கடைசி இற்றை: 6 சனவரி 2025. மூலம்: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை,[10] இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[11][12] |
- சிறந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
- வெற்றி பெற்ற அணி 12 புள்ளிகள் பெறும், வெற்றி-தோல்வியில்லாத போட்டிகளில் ஒவ்வொன்றும் 4 புள்ளிகள் பெரும்.
- புள்ளிக் கழிவுகள்:
- ↑ இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக ஆத்திரேலியாவின் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[5]
- ↑ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக இந்தியாவின் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[6]
- ↑ இங்கிலந்துக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக நியூசிலாந்தின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[7]
- ↑ மெதுவான ஆட்டத்திற்காக இங்கிலாந்தின் மொத்தம் 22 புள்ளிகள் ஆத்திரேலியாவுக்கு எதிரான முதல், இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது தேர்வுப் போட்டிகளிலும்,[5] நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும் குறைக்கப்பட்டன.[7]
- ↑ பாக்கித்தானுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக வங்காளதேசத்தின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[8]
- ↑ மெதுவான ஆட்டத்திற்காக பாக்கித்தானின் மொத்தம் 8 புள்ளிகள் ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும்,[9] வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும் குறைக்கப்பட்டன.[8]
தொடக்கநிலை ஆட்டங்கள்
[தொகு]2023
[தொகு]இங்கிலாந்து எ. ஆத்திரேலியா
[தொகு]16–20 சூன் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 2 இலக்குகளால் வெற்றி
எட்ச்பாசுட்டன், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து -2[5] |
28 சூன் – 2 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 43 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து -9[5] |
மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா
[தொகு]12–16 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா ஒரு இன்னிங்சு, 141 ஓட்டங்களால் வெற்றி
வின்சர் பார்க், டொமினிக்கா புள்ளிகள்: இந்தியா 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
20–24 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
வெற்றி-தோல்வியின்றி முடிவு
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், டிரினிடாட் மற்றும் டொபாகோ புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, iwthiyaa 4 |
இலங்கை எ. பாக்கித்தான்
[தொகு]24–28 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
பாக்கித்தான் ஒரு இன்னிங்சு, 222 ஓட்டங்களால் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு புள்ளிகள்: பாக்கித்தான் 12, இலங்கை 0 |
வங்களதேசம் எ. நியூசிலாந்து
[தொகு]28 நவம்பர் – 2 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
வங்காளதேசம் 150 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட் புள்ளிகள்: வங்காளதேசம் 12, நியூசிலாந்து 0 |
6–10 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர் புள்ளிகள்: நியூசிலாந்து 12, வங்காளதேசம் 0 |
2023–24
[தொகு]ஆத்திரேலியா எ. பாக்கித்தான்
[தொகு]14–18 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 360 ஓட்டங்களால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் –2 [9] |
26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 79 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0 |
3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0 |
தென்னாப்பிரிக்கா எ. இந்தியா
[தொகு]26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வெற்றி
செஞ்சூரியன் பூங்கா, செஞ்சூரியன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, இந்தியா –2 [6] |
3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கம், கேப் டவுன் புள்ளிகள்: இந்தியா 12, தென்னாப்பிரிக்கா 0 |
2024
[தொகு]ஆத்திரேலியா எ. மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]17–21 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 8 ஓட்டங்களால் வெற்றி
கபா, பிரிஸ்பேன் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 12, ஆத்திரேலியா 0 |
இந்தியா எ. இங்கிலாந்து
[தொகு]25–29 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து (இந்தியா) புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0 |
2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 106 ஓட்டங்களால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
15–19 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 434 ஓட்டங்களால் வெற்றி
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
23–27 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
ஜே.எஸ்.சி.ஏ பன்னாட்டு விளையாட்டு அரங்கு, ராஞ்சி புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
7–11 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா ஒரு இன்னிங்சு, 64 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
நியூசிலாந்து எ. தென்னாப்பிரிக்கா
[தொகு]4–8 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 281 ஓட்டங்களால் வெற்றி
பே ஓவல், மௌங்கானிக் குன்று புள்ளிகள்: நியூசிலாந்து 12, தென்னாப்பிரிக்கா 0 |
13–17 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன் புள்ளிகள்: நியூசிலாந்து 12, தென்னாப்பிரிக்கா 0 |
நியூசிலாந்து எ. ஆத்திரேலியா
[தொகு]29 பெப்ரவரி–4 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 172 ஓட்டங்களால் வெற்றி
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து புள்ளிகள்: ஆத்திரேலியா 12, நியூசிலாந்து 0 |
8–12 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, நியூசிலாந்து 0 |
வங்காளதேசம் எ. இலங்கை
[தொகு]22–26 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0 |
30 மார்ச்–3 ஏப்ரல் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை 192 ஓட்டங்களால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0 |
இங்கிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]10 சூலை - 14 சூலை 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 1 இன்னிங்சு 114 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
18 - 22 சூலை 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 241 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட் பாலம், நொட்டிங்காம் புள்ளிகள்: இங்கிலாந்து 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
26 - 30 சூலை 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
எட்ச்பாசுட்டன், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) புள்ளிகள்: இங்கிலாந்து 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
மேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா
[தொகு]7 - 11 ஆகத்து 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவு
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 4, மேற்கிந்தியத் தீவுகள் 4 |
15 - 19 ஆகத்து 2024
ஆட்டவிபரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா 40 ஓட்டங்களால் வெற்றி
புரொவிடன்ஸ் அரங்கம், புரொவிடென்சு புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
பாக்கித்தான் எ. வங்காளதேசம்
[தொகு]21–25 ஆகத்து 2024
ஆட்டவிபரம் |
எ.
|
வங்காளதேசம் 10 இலக்குகளால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கு, இராவல்பிண்டி புள்ளிகள்: வங்காளதேசம் 9, பாக்கித்தான் -6[8] |
30 ஆகத்து – 3 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
வங்காளதேசம் 6 இலக்குகளால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கு, இராவல்பிண்டி புள்ளிகள்: வங்காளதேசம் 12, பாக்கித்தான் 0 |
இங்கிலாந்து எ. இலங்கை
[தொகு]29 ஆகத்து–2 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 190 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இலங்கை 0 |
இலங்கை எ. நியூசிலாந்து
[தொகு]26–30 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை ஒரு இன்னிங்சு, 154 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி புள்ளிகள்: இலங்கை 12, நியூசிலாந்து 0 |
இந்தியா எ. வங்காளதேசம்
[தொகு]27 செப்டம்பர் – 1 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் புள்ளிகள்: இந்தியா 12, வங்காளதேசம் 0 |
பாக்கித்தான் எ. இங்கிலாந்து
[தொகு]7–11 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து ஒரு இன்னிங்ச்ய், 47 ஓட்டங்களால் வெற்றி
முல்தான் துடுப்பாட்ட அரங்கு, முல்தான் புள்ளிகள்: இங்கிலாந்து 12, பாக்கித்தான் 0 |
15–19 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
பாக்கித்தான் 152 ஓட்டங்களால் வெற்றி
முல்தான் துடுப்பாட்ட அரங்கு, முல்தான் புள்ளிகள்: பாக்கித்தான் 12, இங்கிலாந்து 0 |
24–28 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
பாக்கித்தான் 9 இலக்குகளால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கு, இராவல்பிண்டி புள்ளிகள்: பாக்கித்தான் 12, இங்கிலாந்து 0 |
இந்தியா எ. நியூசிலாந்து
[தொகு]16–20 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் புள்ளிகள்: சியூசிலாந்து 12, இந்தியா 0 |
24–28 அக்டோபர் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 113 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே புள்ளிகள்: நியூசிலாந்து 12, இந்தியா 0 |
வங்காளதேசம் எ. தென்னாப்பிரிக்கா
[தொகு]தென்னாப்பிரிக்கா எ. இலங்கை
[தொகு]2024–25
[தொகு]ஆத்திரேலியா எ. இந்தியா
[தொகு]மேற்கிந்தியத் தீவுகள் எ. வங்காளதேசம்
[தொகு]நியூசிலாந்து எ. இங்கிலாந்து
[தொகு]தென்னாப்பிரிக்கா எ. பாக்கித்தான்
[தொகு]பாக்கித்தான் எ. மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]இலங்கை எ. ஆத்திரேலியா
[தொகு]இறுதிப் போட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World Test Championship 2023-25 cycle kicks off with clash between arch-rivals". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
- ↑ "Lord's to host next two WTC finals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "ICC World Test Championship 2 FAQs". International Cricket Council (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "Everything you need to know about World Test Championship 2021–23". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "England and Australia hit with sanctions for Ashes Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
- ↑ 6.0 6.1 "India docked crucial World Test Championship points". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 29 December 2023. Archived from the original on 2 January 2024. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ 7.0 7.1 "World Test Championship contender hit with points deduction". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 3 December 2024. Archived from the original on 5 December 2024. பார்க்கப்பட்ட நாள் 3 December 2024.
- ↑ 8.0 8.1 8.2 "Pakistan, Bangladesh lose WTC points for slow over-rate in Rawalpindi Test". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இம் மூலத்தில் இருந்து 26 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240826125933/https://www.icc-cricket.com/tournaments/world-test-championship/news/pakistan-bangladesh-lose-wtc-points-for-slow-over-rate-in-rawalpindi-test.
- ↑ 9.0 9.1 "Pakistan lose WTC25 points after first Test sanctions". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இம் மூலத்தில் இருந்து 18 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231218115445/https://www.icc-cricket.com/news/3828103.
- ↑ "ICC World Test Championship 2023–2025 Standings". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original on 16 May 2024. பார்க்கப்பட்ட நாள் 16 May 2024.
- ↑ "ICC World Test Championship 2023–2025 Table". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Archived from the original on 20 June 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "WTC final scenarios". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Archived from the original on 4 December 2024. பார்க்கப்பட்ட நாள் 4 December 2024.