இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2023–24

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2023–24
தென்னாப்பிரிக்கா
இந்தியா
காலம் 10 திசம்பர் 2023 – 7 சனவரி 2024
தலைவர்கள் தெம்ப பவுமா[n 1] (தேர்வுகள்)
எய்டென் மார்க்ரம் (ஒநாப & இ20ப)
ரோகித் சர்மா (தேர்வு)
கே. எல். ராகுல் (ஒநாப)
சூர்யகுமார் யாதவ் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் டீன் எல்கார் (201) விராட் கோலி (172)
அதிக வீழ்த்தல்கள் நான்ட்ரி பர்கர் (11)
காகிசோ ரபாடா (11)
ஜஸ்பிரித் பும்ரா (12)
தொடர் நாயகன் டீன் எல்கார் (தெஆ)
ஜஸ்பிரித் பும்ரா (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் டோனி டி சோர்சி (228) சாய் சுதர்சன் (127)
அதிக வீழ்த்தல்கள் பியூரன் ஹேன்ட்ரிஸ்க் (5)
நன்ட்ரி பர்கர் (5)
அர்ச்தீப் சிங் (10)
தொடர் நாயகன் அர்ச்தீப் சிங் (இந்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் ரீசா என்ட்ரிக்சு (57) சூர்யகுமார் யாதவ் (156)
அதிக வீழ்த்தல்கள் செரால்டு கோட்சீ (3)
லிசார்ட் வில்லியம்சு (3)
குல்தீப் யாதவ் (6)
தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் (இந்)

இந்தியத் துடுப்பாட்ட அணி திசம்பர் 23 - சனவரி 2024 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப), மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (பஒநா), இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியது.[1] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[2][3] இ20ப தொடர் 2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிக்கான இரு அணிகளின் தயாரிப்பிற்கான ஒரு பகுதியாக அமைந்தது.[4] 2023 சூலை 14 அன்று, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் ஆகியன இச்சுற்றுப்பயணத்திற்கான கால அட்டவணையை வெளியிட்டன.[5][6]

இ20ப தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிவடைந்தது, மழை காரணமாக முதலாவது போட்டி நடைபெறவில்லை.[7] ஒநாப தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.[8]

முதலாவது தேர்வுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வென்றது.[9] இரண்டாவது போட்டியில் இந்தியா 7 இலக்குகளால் வென்று,[10] தேர்வுத் தொடரை 1–1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியது.[11]

2023 திசம்பர் 22 இல், தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கார் இத்தேர்வுத் தொடரின் முடிவில் தான் தேர்வுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறவிருப்பதாக அறிவித்தார்.[12]

அணிகள்[தொகு]

 தென்னாப்பிரிக்கா  இந்தியா
தேர்வுகள்[13] ஒருநாள்[14] இ20ப[15] தேர்வு[16] ஒருநாள்[17] இ20ப[18]

இ20ப தொடர்[தொகு]

1-ஆவது இ20ப[தொகு]

10 திசம்பர் 2023
16:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ராட்டம் நடைபெறவில்லை
கிங்சுமீடு துடுப்பாட்ட அரங்கு, டர்பன்
நடுவர்கள்: இசுடீவன் கரிசு (தெஆ), பொங்கானி ஜெலி (தெஆ)
  • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.

2-ஆவது இ20ப[தொகு]

12 திசம்பர் 2023
17:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
180/7 (19.3 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
154/5 (13.5 நிறைவுகள்)
ரீசா என்ட்ரிக்சு 49 (27)
முக்கேசு குமார் 2/34 (3 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 5 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
சென் சியார்ச் பார்க், போர்ட் எலிசபெத்
நடுவர்கள்: லுபபாலோ கூமா (தெஆ), அலாகுதீன் பலேக்கர் (தெஆ)
ஆட்ட நாயகன்: தப்ரைசு சம்சி (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கான வெற்றி இலக்கு 15 நிறைவுகளுக்கு 152 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • சூர்யகுமார் யாதவ் (இந்) தனது 2,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.[19]

3-ஆவது இ20ப[தொகு]

14 திசம்பர் 2023
17:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
201/7 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
95 (13.5 நிறைவுகள்)
இந்தியா 106 ஓட்டங்களால் வெற்றி
வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க்
நடுவர்கள்: பொங்கானி ஜெலி (தெஆ), அலாகுதீன் பலேக்கர் (தெஆ)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (ஐந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஒருநாள் தொடர்[தொகு]

1-ஆவது பஒநா[தொகு]

17 திசம்பர் 2023
10:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
116 (27.3 நிறைவுகள்)
 இந்தியா
117/2 (16.4 நிறைவுகள்)
அன்டைல் பெலுக்குவாயோ 33 (49)
அர்ச்தீப் சிங் 5/37 (10 நிறைவுகள்)
சாய் சுதர்சன் 55* (43)
அன்டைல் பெலுக்குவாயோ 1/15 (1 நிறைவு)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க்
நடுவர்கள்: பொங்கானி ஜெலி (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: அர்ச்தீப் சிங் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • நான்ட்ரி பர்கர் (தெஆ), சாய் சுதர்சன் (இந்) இருவரும் தமது முதலாவது ஒநாப ஆட்டத்தில் விளையாடினார்கள்.
  • அர்ச்தீப் சிங் (இந்) தனது முதலாவது ஒநாப ஐவீழ்த்தலைப் பெற்றார்.[20]
  • சொந்த நாட்டில் தென்னாப்பிரிக்காவின் மிகக்குறைந்த ஒநாப ஓட்டங்கள் இதுவாகும்.[21]

2-ஆவது பஒநா[தொகு]

19 திசம்பர் 2023
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
211 (46.2 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
215/2 (42.3 நிறைவுகள்)
சாய் சுதர்சன் 62 (83)
நான்ட்ரி பர்கர் 3/30 (10 நிறைவுகள்)
டோனி டி சோர்சி 119* (122)
ரிங்கு சிங் 1/2 (1 நிறைவு)
தென்னாப்பிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி
சென் சியார்ச் பார்க், போர்ட் எலிசபெத்
நடுவர்கள்: பொங்கானி ஜெலி (தெஆ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: டோனி டி சோர்சி (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரிங்கு சிங் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
  • டோனி டி சோர்சி (தெஆ) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[22]

3-ஆவது பஒநா[தொகு]

21 திசம்பர் 2023
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
296/8 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
218 (45.5 நிறைவுகள்)
டோனி டி சோர்சி 81 (87)
அர்ச்தீப் சிங் 4/30 (9 நிறைவுகள்)
இந்தியா 78 ஓட்டங்களால் வெற்றி
போலண்டு பார்க், பார்ல்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), அல்லாகுதீன் பலேக்கர் (தெஆ)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரசாத் பத்திதர் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
  • சஞ்சு சாம்சன் (இந்) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[23]

தேர்வுத் தொடர்[தொகு]

1-ஆவது தேர்வு[தொகு]

26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம்
245 (67.4 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 101 (137)
காகிசோ ரபாடா 5/59 (20 நிறைவுகள்)
408 (108.4 நிறைவுகள்)
டீன் எல்கார் 185 (287)
ஜஸ்பிரித் பும்ரா 4/69 (26.4 நிறைவுகள்)
131 (34.1 நிறைவுகள்)
விராட் கோலி 76 (82)
நான்ட்ரி பர்கர் 4/33 (10 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வெற்றி
செஞ்சூரியன் பூங்கா, செஞ்சூரியன்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: டீன் எல்கார் (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • டேவிட் பெடிங்காம், நான்ட்ரி பர்கர் (தெஆ), பிரசித் கிருஷ்ணா (இந்) அனைவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, இந்தியா -2[24]

2-ஆவது தேர்வு[தொகு]

3–7 சனவரி 2024
ஆட்டவிபரம்
55 (23.2 நிறைவுகள்)
கைல் வெரேயின் 15 (30)
முகமது சிராஜ் 6/15 (9 நிறைவுகள்)
153 (34.5 நிறைவுகள்)
விராட் கோலி 46 (59)
லுங்கி எங்கிடி 3/30 (6 நிறைவுகள்)
176 (36.5 நிறைவுகள்)
எய்டென் மார்க்ரம் 106 (103)
ஜஸ்பிரித் பும்ரா 6/61 (13.5 நிறைவுகள்)
80/3 (12 நிறைவுகள்)
யசஸ்வி ஜைஸ்வால் 28 (23)
மார்கோ ஜான்சன் 1/15 (2 நிறைவுகள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கம், கேப் டவுன்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: முகமது சிராஜ் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • திரைசுட இசுடப்சு (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[25]
  • டீன் எல்கார் (தெஆ) தனது கடைசித் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[26]
  • தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்சு 55 ஓட்டங்களே ஒரு தேர்வுப் போட்டியின் நிறைவு இன்னிங்சில் இந்தியா விட்டுக்கொடுத்த மிகக் குறைவான ஓட்டங்களாகும்.[27]
  • சுப்மன் கில் (இந்) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[28]
  • வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் இதுவே மிகக் குறுகிய தேர்வுப் போட்டியாகும் (642).[29]
  • இவ்வரங்கில் இந்தியா வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[30]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, தென்னாப்பிரிக்கா 0

குறிப்புகள்[தொகு]

  1. டீன் எல்கார் இரண்டாவது தேர்வில் தென்னாப்பிரிக்காவுக்குத் தலைமை தாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Schedule confirmed for India's tour of South Africa". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  2. "India's tour of SA to begin with T20Is on December 10". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  3. "India to play two Tests on all-format tour of South Africa in 2023-24". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  4. "India and South Africa prep for T20I series decider". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  5. "CSA AND BCCI ANNOUNCE SCHEDULE FOR MULTI-FORMAT TOUR AGAINST INDIA". Cricket South Africa. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  6. "BCCI-CSA announce fixtures for India's Tour of South Africa 2023-24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2023.
  7. "Marks out of 10: Player ratings for India after the 1-1 T20I series draw with South Africa". Wisden. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  8. "Samson's maiden ton, Arshdeep's efficiency hand India 78-run win over SA, bag ODI series 2-1". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.
  9. "Elgar and South Africa pacers flatten India inside three days". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
  10. "SA vs IND, 2nd Test: India beats South Africa inside two days to record shortest Test match with a result". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
  11. "Bumrah, Siraj guide India to historic first-ever Test win in Cape Town; level series 1-1 against South Africa". India TV. பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
  12. "Elgar to retire from Tests after India series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2023.
  13. "Bavuma, Rabada rested for white-ball games against India, Stubbs gets maiden Test call-up". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  14. "Plenty of new faces in South Africa's squads for India series". International Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  15. "Bavuma, Rabada left out for white-ball leg of India series". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  16. "Bumrah, Rahul and Shreyas back in India's Test squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
  17. "Big guns return as India name squads for South Africa tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
  18. "Kohli and Rohit rested for white-ball games in SA; Suryakumar to lead in T20Is, Rahul in ODIs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
  19. "IND vs SA: Suryakumar Yadav crosses 2000 T20I runs, equals Virat Kohli's record". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  20. "SA vs IND: 'Adaptable' Arshdeep Singh delighted to take historic 5-wicket haul after being 'under pressure'". India Today. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  21. "Arshdeep Singh and Avesh Khan demolish South Africa". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  22. "2nd ODI: Ton-Up Tony De Zorzi, Bowlers Power South Africa To Series-Levelling Win Over India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 19 December 2023.
  23. "Samson hits maiden international century during India v South Africa 3rd ODI". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
  24. "India docked crucial World Test Championship points". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  25. "Tristan Stubbs becomes only 2nd player in history to achieve unwanted feat on forgettable Test debut". India TV News. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
  26. "SA vs IND: Dean Elgar falls cheaply to Mohammed Siraj after completing 1000 runs vs India in farewell Test". India Today. 3 January 2024. https://www.indiatoday.in/sports/cricket/story/sa-vs-ind-dean-elgar-mohammed-siraj-1000-runs-vs-india-newlands-test-2483708-2024-01-03. 
  27. "SA vs IND: South Africa registers lowest total by a team against India in Tests". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
  28. "Shubman Gill Completes 1000 runs in Test Cricket during SA vs IND 2nd Test Day 1 in Cape Town". The Frames. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
  29. "Siraj, Bumrah bowl India to victory in record time". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
  30. "'Shambolic': Test chaos ends in quickest EVER win as 'ridiculous' scenes to spark ugly fallout". Fox Sports. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.

வெளி இணைப்புகள்[தொகு]