வெங்கம்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேங்கம்புதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வெங்கம்புதூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கொடுமுடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,171 (2011)

127/km2 (329/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.14 square kilometres (6.62 சது மை)
இணையதளம் www.townpanchayat.in/vengambur

வெங்கம்புதூர்(Vengambur), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் விளைவிக்கக்கூடிய பயிர் மஞ்சள், கரும்பு ஆகும் [3]

அமைவிடம்[தொகு]

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு 48 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 2 கிமீ; மேற்கில் முத்தூர் 15 கிமீ; வடக்கில் ஊஞ்சலூர் 3 கிமீ; தெற்கில் சாலைப்புதூர் 2 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

17.14 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 686 வீடுகளும், 2171 மக்கள்தொகையும் கொண்டது. [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.townpanchayat.in/vengambur/town_profile
  4. வெங்கம்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Vengambur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கம்புதூர்&oldid=2688605" இருந்து மீள்விக்கப்பட்டது