வெங்கம்புதூர்
தோற்றம்
| வெங்கம்பூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| வட்டம் | கொடுமுடி | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
2,171 (2011[update]) • 127/km2 (329/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 17.14 சதுர கிலோமீட்டர்கள் (6.62 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/vengambur | ||||||
வெங்கம்பூர்(Vengambur), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் விளைவிக்கக்கூடிய பயிர் மஞ்சள், கரும்பு ஆகும் [3]
அமைவிடம்
[தொகு]வெங்கம்பூர் பேரூராட்சிக்கு 48 கி.மீ.. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 2 கி.மீ..; மேற்கில் முத்தூர் 15 கி.மீ..; வடக்கில் ஊஞ்சலூர் 3 கி.மீ..; தெற்கில் சாலைப்புதூர் 2 கி.மீ.. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]17.14 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[4] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 686 வீடுகளும், 2,171 மக்கள்தொகையும் கொண்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.townpanchayat.in/vengambur/town_profile
- ↑ "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026.
- ↑ வெங்கம்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vengambur Population Census 2011