முலாம் பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலாம் பழம்
Muskmelon.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots]
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Cucumis
இனம்: C. melo
இருசொற் பெயரீடு
Cucumis melo
L.
வேறு பெயர்கள் [1]

முலாம் பழம் அல்லது திரினிப்பழம் மாந்தர் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற உள்ளீடும் சுவையும் இதற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் ஒதுக்கிவிட்டு உண்பர். வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப் பழத்தையும் உண்பர். திரினிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும். திரினிப் பழத்தின் தோல் வன்மையாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைகாலத்தில் பலன் தரும் கொடிப்பயிர்.

உசாத்துணை[தொகு]

  1. The Plant List: A Working List of All Plant Species, 23 January 2016 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முலாம்_பழம்&oldid=2672683" இருந்து மீள்விக்கப்பட்டது