போஹரி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போஹரி (சட்டமன்றத் தொகுதி) (முன்னர் போஹ்ரி) (இந்தி: पोहरी विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்: 24) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிவபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

போஹரி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரகலாத் பாரதி இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]