பி. மேட்டுப்பாளையம்
தோற்றம்
| பி. மேட்டுப்பாளையம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | அந்தியூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,109 (2011[update]) • 794/km2 (2,056/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 11.47 சதுர கிலோமீட்டர்கள் (4.43 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/p-mettupalayam |
பி. மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்: P. Mettupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு 27 கி.மீ.., தொலைவில் ஈரோடு உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]11.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 2,823 வீடுகளும், 9,109 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ P.Mettupalayam Population Census 2011