உள்ளடக்கத்துக்குச் செல்

தோபி காட் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 NS24  NE6  CC1 
Dhoby Ghaut MRT Station
多美歌地铁站
டோபி காட்
Stesen MRT Dhoby Ghaut
விரைவுப் போக்குவரத்து
The Circle Line platform of Dhoby Ghaut Station
பொது தகவல்கள்
அமைவிடம்11 Orchard Road
60 Orchard Road
13 Orchard Road
Singapore 238826/ 238889/ 238893
ஆள்கூறுகள்1°17′57″N 103°50′45″E / 1.299156°N 103.845736°E / 1.299156; 103.845736
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்5
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS24 / NE6 / CC1
வரலாறு
திறக்கப்பட்டது12 December 1987 (North South Line)
20 June 2003 (North East Line)
17 April 2010 (Circle Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
Terminusவட்டப்பாதை வழித்தடம்


தோபி காட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் டோபி காட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தினான்காம் ரயில் நிலையமாகும். இது சாமர்செட் ரயில் நிலையம் மற்றும் நகர மண்டபம் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும், வடக்கு கிழக்கு வலித்தடத்துடன் சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும். எனவே இந்த நிலையமே தற்பொழுது சிங்கப்பூரில் மிகப்பெரிய ரயில் நிலையமாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோபி_காட்_ரயில்_நிலையம்&oldid=3379796" இலிருந்து மீள்விக்கப்பட்டது