உள்ளடக்கத்துக்குச் செல்

புவன விஸ்தா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 EW21  CC22 
Buona Vista MRT Station
波那维斯达地铁站
புவன விஸ்தா
Stesen MRT Buona Vista
விரைவுப் போக்குவரத்து
Interior of the CCL Buona Vista Station
பொது தகவல்கள்
அமைவிடம்100 North Buona Vista Road
150 North Buona Vista Road
Singapore 139345/ 139350
ஆள்கூறுகள்1°18′25″N 103°47′26″E / 1.306817°N 103.790428°E / 1.306817; 103.790428
தடங்கள் (Under Construction)
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்4, 2 (U/C)
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated/Underground
நடைமேடை அளவுகள்6, 2 (U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW21 / CC22
வரலாறு
திறக்கப்பட்டது12 March 1988 (East West Line)
8 October 2011 (Circle Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
வட்டப்பாதை வழித்தடம்


புவன விஸ்தா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் புவன விஸ்தா பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாகும். இது டோவெர் தொடருந்து நிலையம் மற்றும் காமன்வெல்த் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாகும். இது ஒன்-நார்த் தொடருந்து நிலையம் மற்றும் ஹாலந்து வில்லேஜ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]