உள்ளடக்கத்துக்குச் செல்

துறைமுகம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 NE1  CC29 
HarbourFront MRT Station
港湾地铁站
துறைமுகம்
Stesen MRT HarbourFront
துரிதக் கடவு
பொது தகவல்கள்
அமைவிடம்81 Telok Blangah Road
Singapore 098867
ஆள்கூறுகள்1°15′55″N 103°49′20″E / 1.265297°N 103.82225°E / 1.265297; 103.82225
தடங்கள்
நடைமேடைதீவு தளமேடை
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து, வாடகை மகிழ்வுந்து
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE1 / CC29
வரலாறு
திறக்கப்பட்டது20 June 2003 (North East Line)
8 October 2011 (Circle Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
Terminusவடக்கு கிழக்கு வழித்தடம்
வட்டப்பாதை வழித்தடம்Terminus


துறைமுகம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின் " தெற்குப் பகுதியில் துறைமுகம் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது முதலாம் தொடருந்துநிலையமாகும். இதற்கு அடுத்ததாக ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது பே ப்ரண்ட் தொடருந்து நிலையம் மற்றும் தெலுக் பிளாங்கா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]