பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MRT Singapore Destination 1.svg
 EW1 
Pasir Ris MRT Station
巴西立地铁站
பாசிர் ரிஸ்
Stesen MRT Pasir Ris
விரைவுப் போக்குவரத்து
PasirRisMRTStation.JPG
Pasir Ris MRT Station, platform level.
இடம்10 Pasir Ris Central
Singapore 519634
அமைவு1°22′20.68″N 103°56′57.73″E / 1.3724111°N 103.9493694°E / 1.3724111; 103.9493694
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW1
வரலாறு
திறக்கப்பட்டது16 December 1989
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
Terminusகிழக்கு மேற்கு வழித்தடம்
அமைவிடம்
Pasir Ris MRT Station

பாசிர் ரிஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பாசிர் ரிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முதலாம் ரயில் நிலையமாகும். இதற்கு அடுத்த ரயில் நிலையமாக தெம்பினிஸ் தொடருந்து நிலையம் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் இந்த ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.