எக்ஸ்போ தொடருந்து நிலையம்
Appearance
எக்ஸ்போ தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் எக்ஸ்போ பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது முப்பத்தி நான்காவது தொடருந்துநிலையமாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Expo MRT Station (CG1)". OneMap. Singapore Land Authority. Archived from the original on 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
- ↑ "Expo MRT Station (DT35)". OneMap. Singapore Land Authority. Archived from the original on 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
- ↑ "Expo – Amenities". SMRT Journeys. Archived from the original on 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.