உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் சாங்கி விமானநிலைய விரிவாக்கம் நடக்கும் பொழுது கட்டப்பட்டது.இது விமான நிலையத்தில், அடியே சுரங்கத்தில் இருப்பதால், நாட்டில் உள்ள அனைவரும் சாங்கி விமானநிலையம் சென்றடைய மிகவும் வசதியாக இருக்கும்.