யீஷூன் ரயில் நிலையம்
Appearance
NS13 Yishun MRT Station 义顺地铁站 யீஷூன் Stesen MRT Yishun | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 301 Yishun Avenue 2 Singapore 769093 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°25′46.07″N 103°50′6.86″E / 1.4294639°N 103.8352389°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS13 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 20 December 1988 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
யீஷூன் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின் மத்திய பகுதியில் யீஷூன் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாம் ரயில் நிலையமாகும்.இது செம்பாவாங் ரயில் நிலையம்மற்றும் காதிப் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2006-12-06 at the வந்தவழி இயந்திரம்