பிடோக் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 EW5 
Bedok MRT Station
勿洛地铁站
பிடோக்
Stesen MRT Bedok
விரைவுப் போக்குவரத்து
இடம் 315 New Upper Changi Road
Singapore 467347
அமைவு 1°19′26.54″N 103°55′48.13″E / 1.3240389°N 103.9300361°E / 1.3240389; 103.9300361
தடங்கள்      East West வழித்தடம்
நடைமேடை Island
இருப்புப் பாதைகள் 2
இணைப்புக்கள் Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை Elevated
நடைமேடை அளவுகள் 2
Disabled access Yes
Other information
நிலையக் குறியீடு EW5
வரலாறு
திறக்கப்பட்டது 4 November 1989
சேவைகள்
முந்தைய station   Mass Rapid Transit   அடுத்த station
East West வழித்தடம்
Location
Bedok MRT Station

பிடோக் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பிடோக் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஐந்தாவது தொடருந்துநிலையமாகும். இது கெம்பாங்கான் தொடருந்து நிலையம் மற்றும் தானா மேரா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]