உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூ கூன் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 EW29 
ஜூ கூன் தொடருந்து நிலையம்
裕群地铁站
Joo Koon MRT Station
Stesen MRT Joo Koon
விரைவுப் போக்குவரத்து
EW29 Joo Koon Station.
பொது தகவல்கள்
அமைவிடம்91 Joo Koon Circle
Singapore 629116
ஆள்கூறுகள்1°19′39.86″N 103°40′42.55″E / 1.3277389°N 103.6784861°E / 1.3277389; 103.6784861
தடங்கள்
நடைமேடைதீவு தளமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து , வாடகை மகிழ்வுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்திய தளம்
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW29
வரலாறு
திறக்கப்பட்டது28 February 2009
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
துஆஸ்
Terminus


ஜூ கூன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் ஜூ கூன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும்.

இது வருங்காலத்தில் வரவுள்ள துஆஸ் விரிவாக்கம் வந்தப்பின் இது துஆஸ் தொடருந்து நிலையம் மற்றும் பயனியர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கும்.இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]