தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம்
Appearance
EW15 Tanjong Pagar MRT Station 丹戎巴葛地铁站 தஞ்சோங் பகார் Stesen MRT Tanjong Pagar | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 120 Maxwell Road Singapore 069119 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°16′35.18″N 103°50′44.56″E / 1.2764389°N 103.8457111°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Underground | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW15 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 12 December 1987 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் தஞ்சோங் பகார் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினைந்தாவது தொடருந்து நிலையமாகும். இது ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.