துஆஸ் கிரசன்ட் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துஆஸ் கிரசன்ட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் துஆஸ் விரிவாக்கம் நடக்கும் பொழுது காட்டப்படும். சேவையை தொடங்கும் பொழுது இது கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முப்பத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாக இருக்கும்.