பீஷான் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NS17  CC15 
Bishan MRT Station
碧山地铁站
பீஷான்
Stesen MRT Bishan
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்200 Bishan Road
17 Bishan Place
Singapore 579827/ 579842
ஆள்கூறுகள்1°21′04″N 103°50′54″E / 1.351236°N 103.848456°E / 1.351236; 103.848456
தடங்கள்
நடைமேடைSide (North South Line)
Island (Circle Line)
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt-Grade (North-South Line)
Underground (Circle Line)
நடைமேடை அளவுகள்4
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS17 / CC15
வரலாறு
திறக்கப்பட்டது7 November 1987 (North South Line)
28 May 2009 (Circle Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
வட்டப்பாதை வழித்தடம்

பீஷான் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் பீஷான் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினேழாம் ரயில் நிலையமாகும். இது அங் மோ கியோ ரயில் நிலையம் மற்றும் பிரேடல் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும், சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும்.

வட்டப்பாதை வழித்தடத்தில் இது பதினைந்தாவது தொடருந்துநிலையமாகும். இது மேரிமவுண்ட் தொடருந்து நிலையம் மற்றும் லோரோங் சுவான் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.


மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஷான்_ரயில்_நிலையம்&oldid=3379785" இலிருந்து மீள்விக்கப்பட்டது