தேலோக் ஆயர் தொடருந்து நிலையம்
Appearance
தேலோக் ஆயர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் தேலோக் ஆயர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது பதினேழாவது தொடருந்துநிலையமாகும். இது நகர மையம் தொடருந்து நிலையம் மற்றும் சைனாடவுன் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telok Ayer MRT station". URA Space. Urban Redevelopment Authority. Archived from the original on 17 March 2021. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021.
- ↑ "Telok Ayer MRT Station (DT18)". OneMap. Singapore Land Authority. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021.
- ↑ "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.