சைனாடவுன் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 NE4  DT19 
Chinatown MRT Station
牛车水地铁站
சைனாடவுன்
Stesen MRT Chinatown
விரைவுப் போக்குவரத்து
இடம்151 New Bridge Road
Singapore 059443
அமைவு1°17′05″N 103°50′38″E / 1.28485°N 103.844006°E / 1.28485; 103.844006
தடங்கள்
நடைமேடைIsland (North East Line)
Side (Downtown Line)
இருப்புப் பாதைகள்4 (2 U/C)
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்3 (1 U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE4 / DT19
வரலாறு
திறக்கப்பட்டது20 June 2003 (North East Line)
Opening 2013 (Downtown Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
Downtown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
Stage 1
Terminus
அமைவிடம்
Chinatown MRT Station
North East & Downtown Lines

சைனாடவுன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின் " தெற்குப் பகுதியில் உள்ள சைனாடவுன் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது கிளார்க் கீ தொடருந்து நிலையம் மற்றும் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

நகர்மையம் வழித்தடத்தில் இது பதினெட்டாவது தொடருந்துநிலையமாகும். இது தேலோக் ஆயர் தொடருந்து நிலையம் மற்றும் கண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]