உள்ளடக்கத்துக்குச் செல்

கிளார்க் கீ தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NE5 
Clarke Quay
克拉码头地铁站
கிளார்க் கீ
Stesen MRT Clarke Quay
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்10 Eu Tong Sen Street
Singapore 059815
ஆள்கூறுகள்1°17′19″N 103°50′48″E / 1.288708°N 103.846606°E / 1.288708; 103.846606
தடங்கள்
நடைமேடை1 island platform
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்SMRT, SBS buses
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE5
வரலாறு
திறக்கப்பட்டது20 June 2003
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்


கிளார்க் கீ தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் கிளார்க் கீ பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது நான்காவது தொடருந்து நிலையமாகும்.இது டோபி காட் தொடருந்து நிலையம் மற்றும் சைனாடவுன் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.