பூகிஸ் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 EW12  DT14 
Bugis MRT Station
武吉士地铁站
பூகிஸ்
Stesen MRT Bugis
விரைவுப் போக்குவரத்து
Bugis station platform level.
பொது தகவல்கள்
அமைவிடம்220 Victoria Street
Singapore 188022
ஆள்கூறுகள்1°18′01″N 103°51′22″E / 1.300194°N 103.85615°E / 1.300194; 103.85615
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்4 (2 U/C)
இணைப்புக்கள்பேருந்து, வாடகையூந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்4 (2 U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW12 / DT14
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989 (East West Line)
Opening 2013 (Downtown Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
TerminusDowntown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
Stage 1


பூகிஸ் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் பூகிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பன்னிரண்டாவது தொடருந்துநிலையமாகும். இது நகர மண்டபம் தொடருந்து நிலையம் மற்றும் லவண்டர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் நகர்மையம் வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

நகர்மையம் வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும். இது ரோச்சர் தொடருந்து நிலையம் மற்றும் புரொமனெட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]