உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் தொடருந்து நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மொத்தம் நான்கு வழித்தடங்களை கொண்டுள்ள இந்த சேவையில் 79 ரயில் நிலையங்கள் உள்ளன.

வடக்கு தெற்கு வழித்தடம்

[தொகு]
குறி எண்கள் ரயில் நிலையங்களின் பெயர்கள் சேவையை தொடங்கிய நாள்
தமிழ் சீனம் ஆங்கிலம் படிமம்
வடக்கு தெற்கு வழித்தடம்
NS1 / EW24[1] ஜூரோங் கிழக்கு தொடருந்து

நிலையம்

裕廊东 Jurong East MRT Station 10 மார்ச் 1990[2]
NS2 புக்கிட் பாத்தோக் தொடருந்து நிலையம் 武吉巴督 Bukit Batok MRT Station 10 மார்ச் 1990
NS3 புக்கிட் கொம்பாக் தொடருந்து நிலையம் 武吉甘柏 Bukit Gombak MRT Station 10 மார்ச் 1990
NS4 / BP1[3] சுவா சூ காங் தொடருந்து நிலையம் 蔡厝港 Choa Chu Kang MRT/LRT Station 10 மார்ச் 1990
NS5 இயூ டீ தொடருந்து நிலையம் 油池 Yew Tee MRT Station 10 பெப்ரவரி 1996
NS6 கடுத் நதி( வருங்கால நிலையங்கள்) [4]
NS7 கிராஞ்சி தொடருந்து நிலையம் 克兰芝 Kranji MRT Station 10 பெப்ரவரி 1996
NS8 மார்சிலிங் தொடருந்து நிலையம் 马西岭 Marsiling MRT Station 10 பெப்ரவரி 1996
NS9 உட்லண்ட்ஸ் தொடருந்து நிலையம் 兀兰 Woodlands MRT Station 10 பெப்ரவரி 1996
NS10 அட்மிரல்டி தொடருந்து நிலையம் 海军部 Admiralty MRT Station 10 பெப்ரவரி 1996
NS11 செம்பாவாங் தொடருந்து நிலையம் 三巴旺 Sembawang MRT Station 10 பெப்ரவரி 1996
NS12 கான்பரா தொடருந்து நிலையம் 坎贝拉 Canberra MRT Station 2 நவம்பர் 2019
NS13 யீஷூன் தொடருந்து நிலையம் 义顺 Yishun MRT Station 20 திசம்பர் 1988
NS14 காதிப் தொடருந்து நிலையம் 卡迪 Khatib MRT Station 20 திசம்பர் 1988
NS15 இயோ சூ காங் தொடருந்து நிலையம் 杨厝港 Yio Chu Kang MRT Station 7 நவம்பர் 1987
NS16 அங் மோ கியோ தொடருந்து நிலையம் 宏茂桥 Ang Mo Kio MRT Station 7 நவம்பர் 1987
NS17 / CC15[5] பீஷான் தொடருந்து நிலையம் 碧山 Bishan MRT Station 7 நவம்பர் 1987
NS18 பிரேடல் தொடருந்து நிலையம் 布莱德 Braddell MRT Station 7 நவம்பர் 1987
NS19 தோ பாயோ தொடருந்து நிலையம் 大巴窑 Toa Payoh MRT Station 7 நவம்பர் 1987
NS20 நொவீனா தொடருந்து நிலையம் 诺维娜 Novena MRT Station 12 திசம்பர் 1987
NS21 / DT11[6] நியூட்டன் தொடருந்து நிலையம் 纽顿 Newton MRT Station 12 திசம்பர் 1987
NS22 ஆர்ச்சர்ட் தொடருந்து நிலையம் 乌节 Orchard MRT Station 12 திசம்பர் 1987
NS23 சாமர்செட் தொடருந்து நிலையம் 索美塞 Somerset MRT Station 12 திசம்பர் 1987
NS24 / NE6[7] / CC1[5] டோபி காட் தொடருந்து நிலையம் 多美歌 Dhoby Ghaut MRT Station 12 திசம்பர் 1987
NS25 / EW13[1] நகர மண்டபம் தொடருந்து நிலையம் 政府大厦 City Hall MRT Station 12 திசம்பர் 1987
NS26 / EW14[1] ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் 莱佛士坊 Raffles Place MRT Station 12 திசம்பர் 1987
NS27 / CE2[5] மரீனா பே தொடருந்து நிலையம் 滨海湾 Marina Bay MRT Station 4 நவம்பர் 1989
NS28 மரீனா பயர் தொடருந்து நிலையம் (பெயர் இன்னும் முடிவாகவில்லை ) 2014

கிழக்கு மேற்கு வழித்தடம்

[தொகு]
குறி எண்கள் தொடருந்துநிலையங்களின் பெயர்கள் சேவையை தொடங்கிய நாள்
தமிழ் சீனம் ஆங்கிலம் படிமம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
EW1 பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் 巴西立 Pasir Ris MRT Station 16 திசம்பர் 1989
EW2 / DT32[6] தெம்பினிஸ் தொடருந்து நிலையம் 淡滨尼 Tampines MRT Station 16 திசம்பர் 1989
EW3 ஸீமெய் தொடருந்து நிலையம் 四美 Simei MRT Station 16 திசம்பர் 1989
EW4[8] தானா மேரா தொடருந்து நிலையம் 丹那美拉 Tanah Merah MRT Station 4 நவம்பர் 1989
EW5 பிடோக் தொடருந்து நிலையம் 勿洛 Bedok MRT Station 4 நவம்பர் 1989
EW6 கெம்பாங்கான் தொடருந்து நிலையம் 景万岸 Kembangan MRT Station 4 நவம்பர் 1989
EW7 யூனுஸ் தொடருந்து நிலையம் 友诺士 Eunos MRT Station 4 நவம்பர் 1989
EW8 / CC9[5] பாய லேபார் தொடருந்து நிலையம் 巴耶利峇 Paya Lebar MRT Station 4 நவம்பர் 1989
EW9 அல்ஜூனிட் தொடருந்து நிலையம் 阿裕尼 Aljunied MRT Station 4 நவம்பர் 1989
EW10 காலாங் தொடருந்து நிலையம் 加冷 Kallang MRT Station 4 நவம்பர் 1989
EW11 லவண்டர் தொடருந்து நிலையம் 劳明达 Lavender MRT Station 4 நவம்பர் 1989
EW12 / DT14[6] பூகிஸ் தொடருந்து நிலையம் 武吉士 Bugis MRT Station 4 நவம்பர் 1989
EW13 / NS25[9] நகர மண்டபம் தொடருந்து நிலையம் 政府大厦 City Hall MRT Station 4 நவம்பர் 1989[2]
EW14 / NS26[9] ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் 莱佛士坊 Raffles Place MRT Station 4 நவம்பர் 1989[2]
EW15 தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் 丹戎巴葛 Tanjong Pagar MRT Station 12 திசம்பர் 1987
EW16 / NE3[7] ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் 欧南园 Outram Park MRT Station 12 திசம்பர் 1987
EW17 தியோங் பாரு தொடருந்து நிலையம் 中峇鲁 Tiong Bahru MRT Station 12 மார்ச் 1988
EW18 ரெட்ஹில் தொடருந்து நிலையம் 红山 Redhill MRT Station 12 மார்ச் 1988
EW19 குவீன்ஸ்டவுன் தொடருந்து நிலையம் 女皇镇 Queenstown MRT Station 12 மார்ச் 1988
EW20 காமன்வெல்த் தொடருந்து நிலையம் 联邦 Commonwealth MRT Station 12 மார்ச் 1988
EW21 / CC22[5] புவன விஸ்தா தொடருந்து நிலையம் 波那维斯达 Buona Vista MRT Station 12 மார்ச் 1988
EW22 டோவெர் தொடருந்து நிலையம் 杜弗 Dover MRT Station 18 அக்டோபர் 2001
EW23 கிளிமெண்டி தொடருந்து நிலையம் 金文泰 Clementi MRT Station 12 மார்ச் 1988
EW24 / NS1[9] ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் 裕廊东 Jurong East MRT Station 5 நவம்பர் 1988
EW25 சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் 裕华园 Chinese Garden MRT Station 5 நவம்பர் 1988
EW26 ஏரிக்கரை தொடருந்து நிலையம் 湖畔 Lakeside MRT Station 5 நவம்பர் 1988
EW27 பூன் லே தொடருந்து நிலையம் 文礼 Boon Lay MRT Station 6 சூலை 1990
EW28 பயனியர் தொடருந்து நிலையம் 先驱 Pioneer MRT Station 28 பெப்ரவரி 2009
EW29 ஜூ கூன் தொடருந்து நிலையம் 裕群 Joo Koon MRT Station 28 பெப்ரவரி 2009
EW30 துஆஸ் தொடருந்து நிலையம் 卡尔圈 Gul Circle MRT Station 18 ஜூன் 2017
EW31 துஆஸ் கிரசன்ட் தொடருந்து நிலையம் 大士湾 Tuas Crescent MRT Station 18 ஜூன் 2017
EW32 துஆஸ் மேற்கு தொடருந்து நிலையம் 大士西路 Tuas West Road MRT Station 18 ஜூன் 2017
EW33 துஆஸ் இணைப்பு தொடருந்து நிலையம் 大士连路 Tuas Link MRT Station 18 ஜூன் 2017
கிழக்கு மேற்கு வழித்தடத்தின் சாங்கி விமானநிலைய விரிவாக்கம்
CG1 / DT35[6] எக்ஸ்போ தொடருந்து நிலையம் 博览 Expo MRT Station 10 சனவரி 2001
CG2 சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம் 樟宜机场 Changi Airport MRT Station 8 பெப்ரவரி 2002

வடக்கு கிழக்கு வழித்தடம்

[தொகு]
குறி எண்கள் தொடருந்து நிலையங்களின் பெயர்கள் சேவையை தொடங்கிய நாள்
தமிழ் சீனம் ஆங்கிலம்
வடக்கு கிழக்கு வழித்தடம்
NE1 / CC29[5] துறைமுகம் தொடருந்து நிலையம் 港湾 HarbourFront MRT Station 20 சூன் 2003
NE2 கேப்பல் (வருங்கால நிலையங்கள் )[4]
NE3 / EW16[1] ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் 欧南园 Outram Park MRT Station 20 சூன் 2003[2]
NE4 / DT19[6] சைனாடவுன் தொடருந்து நிலையம் 牛车水 Chinatown MRT Station 20 சூன் 2003
NE5 கிளார்க் கீ தொடருந்து நிலையம் 克拉码头 Clarke Quay MRT Station 20 சூன் 2003
NE6 / NS24[9] / CC1[5] டோபி காட் தொடருந்து நிலையம் 多美歌 Dhoby Ghaut MRT Station 20 சூன் 2003[2]
NE7 / DT12[6] லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் 小印度 Little இந்தியா MRT Station 20 சூன் 2003
NE8 ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம் 花拉公园 Farrer Park MRT Station 20 சூன் 2003
NE9 பூன் கெங் தொடருந்து நிலையம் 文庆 Boon Keng MRT Station 20 சூன் 2003
NE10 போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம் 波东巴西 Potong Pasir MRT Station 20 சூன் 2003
NE11 உட்லீ தொடருந்து நிலையம் 兀里 Woodleigh MRT Station 20 சூன் 2011
NE12 / CC13[5] சிராங்கூன் தொடருந்து நிலையம் 实龙岗 Serangoon MRT Station 20 சூன் 2003
NE13 கோவன் தொடருந்து நிலையம் 高文 Kovan MRT Station 20 சூன் 2003
NE14 ஹவ்காங் தொடருந்து நிலையம் 后港 Hougang MRT Station 20 சூன் 2003
NE15 புவாங்கோக் தொடருந்து நிலையம் 万国 Buangkok MRT Station 15 சனவரி 2006
NE16 / STC[10] செங்காங் தொடருந்து நிலையம் 盛港 Sengkang MRT/LRT Station 20 சூன் 2003
NE17 / PTC[11] பொங்கோல் தொடருந்து நிலையம் 榜鹅 Punggol MRT/LRT Station 20 சூன் 2003

வட்டப்பாதை வழித்தடம்

[தொகு]
குறி எண்கள் தொடருந்து நிலையங்களின் பெயர்கள் சேவையை தொடங்கிய நாள்
தமிழ் சீனம் ஆங்கிலம்
வட்டப்பாதை வழித்தடம் '
CC1 / NE6[7] / NS24[9] டோபி காட் தொடருந்து நிலையம் 多美歌 Dhoby Ghaut MRT Station 17 ஏப்ரல் 2010[2]
CC2 பிராஸ் பாசா தொடருந்து நிலையம் 百胜 Bras Basah MRT Station 17 ஏப்ரல் 2010
CC3 எஸ்பிளனேட் தொடருந்து நிலையம் 滨海中心 Esplanade MRT Station 17 ஏப்ரல் 2010
CC4 / DT15[6] புரொமனெட் தொடருந்து நிலையம் 宝门廊 Promenade MRT Station 17 ஏப்ரல் 2010
CC5[12] நிக்கல் நெடுஞ்சாலை தொடருந்து நிலையம் 尼诰大道 Nicoll Highway MRT Station 17 ஏப்ரல் 2010
CC6 ஸ்டேடியம் தொடருந்து நிலையம் 体育场 Stadium MRT Station 17 ஏப்ரல் 2010
CC7 மவுண்ட்பேட்டன் தொடருந்து நிலையம் 蒙巴登 Mountbatten MRT Station 17 ஏப்ரல் 2010
CC8 டகோட்டா தொடருந்து நிலையம் 达科达 Dakota MRT Station 17 ஏப்ரல் 2010
CC9 / EW8[1] பாய லேபார் தொடருந்து நிலையம் 巴耶利峇 Paya Lebar MRT Station 17 ஏப்ரல் 2010[2]
CC10 / DT26[6] மெக்பர்சன் தொடருந்து நிலையம் 麦波申 MacPherson MRT Station 17 ஏப்ரல் 2010
CC11 தை செங் தொடருந்து நிலையம் 大成 Tai Seng MRT Station 17 ஏப்ரல் 2010
CC12 பார்ட்லி தொடருந்து நிலையம் 巴特礼 Bartley MRT Station 28 மே 2009
CC13 / NE12[7] சிராங்கூன் தொடருந்து நிலையம் 实龙岗 Serangoon MRT Station 28 மே 2009[2]
CC14 லோரோங் சுவான் தொடருந்து நிலையம் 罗弄泉 Lorong Chuan MRT Station 28 மே 2009
CC15 / NS17[9] பீஷான் தொடருந்து நிலையம் 碧山 Bishan MRT Station 28 மே 2009[2]
CC16 மேரிமவுண்ட் தொடருந்து நிலையம் 玛丽蒙 Marymount MRT Station 28 மே 2009
CC17 கால்டிகாட் தொடருந்து நிலையம் 加利谷 Caldecott MRT Station 8 அக்டோபர் 2011
CC18 புக்கித் பிரவுன் தொடருந்து நிலையம் (பெயர் இன்னும் முடிவாகவில்லை )[13] நிலையம் விவரம் அறிவிக்கப்படும்
CC20 ஃபேரர் சாலை தொடருந்து நிலையம் 花拉路 Farrer Road MRT Station 8 அக்டோபர் 2011
CC21 ஹாலந்து வில்லேஜ் தொடருந்து நிலையம் 荷兰村 ஒல்லாந்து, ஆலந்து Village MRT Station 8 அக்டோபர் 2011
CC22 / EW21[1] புவன விஸ்தா தொடருந்து நிலையம் 波那维斯达 Buona Vista MRT Station 8 அக்டோபர் 2011[2]
CC23 ஒன்-நார்த் தொடருந்து நிலையம் 纬壹 one-north MRT Station 8 அக்டோபர் 2011
CC24 கெண்ட் ரிஜ் தொடருந்து நிலையம் 肯特岗 Kent Ridge MRT Station 8 அக்டோபர் 2011
CC25 ஹா பர் வில்லா தொடருந்து நிலையம் 虎豹别墅 Haw Par Villa MRT Station 8 அக்டோபர் 2011
CC26 பாசிர் பாஞ்சாங் தொடருந்து நிலையம் 巴西班让 Pasir Panjang MRT Station 8 அக்டோபர் 2011
CC27 லாப்ரடார் பூங்கா தொடருந்து நிலையம் 拉柏多公园 Labrador Park MRT Station 8 அக்டோபர் 2011
CC28 தெலுக் பிளாங்கா தொடருந்து நிலையம் 直落布兰雅 Telok Blangah MRT Station 8 அக்டோபர் 2011
CC29 / NE1[7] துறைமுகம் தொடருந்து நிலையம் 港湾 HarbourFront MRT Station 8 அக்டோபர் 2011
வட்டப்பாதை வழித்தடத்தின் மரீனா பே விரிவாக்கம்( பாதி பகுதி திறக்கப்பட்டுள்ளது )
CE1 / DT16[6] பே ஃபுரெண்ட் தொடருந்து நிலையம் 海湾 Bayfront MRT Station 2012
CE2 / NS27[9] மரீனா பே தொடருந்து நிலையம் 滨海湾 Marina Bay MRT Station 2012[2]

நகர்மையம் வழித்தடம்

[தொகு]
குறி எண்கள் தொடருந்து நிலையங்களின் பெயர்கள் சேவையை தொடங்கிய நாள்
தமிழ் சீனம் ஆங்கிலம்
நகர்மையம் வழித்தடம்( கட்டப்பட்டு வருகிறது)
இரண்டாம் கட்டம்
DT1 புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் 武吉班让 Bukit Panjang MRT Station 2015
DT2 கெஷூவ் தொடருந்து நிலையம் 凯秀 Cashew MRT Station 2015
DT3 ஹில்வியூ தொடருந்து நிலையம் 山景 Hillview MRT Station 2015
DT4 ( ஹும் சாலையில் வருங்கால நிலையம்) [4]
DT5 பியூட்டி வோர்ல்ட் தொடருந்து நிலையம் 美世界 Beauty World MRT Station 2015
DT6 கிங் ஆல்பர்ட் பூங்கா தொடருந்து நிலையம் 阿尔柏王园 King Albert Park MRT Station 2015
DT7 ஆறாவது வழி தொடருந்து நிலையம் 第六道 Sixth Avenue MRT Station 2015
DT8 டான் காஹ் கீ தொடருந்து நிலையம் 陈嘉庚 Tan Kah Kee MRT Station 2015
DT9 / CC19[5] பூ மலை தொடருந்து நிலையம் 植物园 Botanic Gardens MRT Station 2015[2]
DT10 ஸ்டீவன்ஸ் தொடருந்து நிலையம் 史蒂芬 Stevens MRT Station 2015
DT11 / NS21[9] நியூட்டன் தொடருந்து நிலையம் 纽顿 Newton MRT Station 2015[2]
DT12 / NE7[7] லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் 小印度 Little இந்தியா MRT Station 2015[2]
DT13 ரோச்சர் தொடருந்து நிலையம் 梧槽 Rochor MRT Station 2015
முதல் கட்டம்
DT14 / EW12[1] பூகிஸ் தொடருந்து நிலையம் 武吉士 Bugis MRT Station 2013[2]
DT15 / CC4[5] புரொமனெட் தொடருந்து நிலையம் 宝门廊 Promenade MRT Station 2013[2]
DT16 / CE1[5] பே ஃபுரெண்ட் தொடருந்து நிலையம் 海湾 Bayfront MRT Station 2013[2]
DT17 நகர மையம் தொடருந்து நிலையம் 市中心 Downtown MRT Station 2013
DT18 தேலோக் ஆயர் தொடருந்து நிலையம் 直落亚逸 Telok Ayer MRT Station 2013
DT19 / NE4[7] சைனாடவுன் தொடருந்து நிலையம் 牛车水 Chinatown MRT Station 2013[2]
மூன்றாவது கட்டம்
DT20 கண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் 福康宁 Fort Canning MRT Station 2017
DT21 பென்கூளேன் தொடருந்து நிலையம் 明古连 Bencoolen MRT Station 2017
DT22 ஜலன் பேசார் தொடருந்து நிலையம் 惹兰勿刹 Jalan Besar MRT Station 2017
DT23 பெண்டேமீர் தொடருந்து நிலையம் 明地迷亚 Bendemeer MRT Station 2017
DT24 கேய்லாங் பாரு தொடருந்து நிலையம் 芽笼巴鲁 Geylang Bahru MRT Station 2017
DT25 மட்டர் தொடருந்து நிலையம் 玛达 Mattar MRT Station 2017
DT26 / CC10[5] மெக்பர்சன் தொடருந்து நிலையம் 麦波申 MacPherson MRT Station 2017[2]
DT27 உபி தொடருந்து நிலையம் 乌美 Ubi MRT Station 2017
DT28 காக்கி புகித் தொடருந்து நிலையம் 加基武吉 Kaki Bukit MRT Station 2017
DT29 பிடோக் வடக்கு தொடருந்து நிலையம் 勿洛北 Bedok North MRT Station 2017
DT30 பிடோக் நீர்த்தேக்கம் தொடருந்து நிலையம் 勿洛蓄水池 Bedok Reservoir MRT Station 2017
DT31 தெம்பினிஸ் மேற்கு தொடருந்து நிலையம் 淡滨尼西 Tampines West MRT Station 2017
DT32 / EW2[1] தெம்பினிஸ் தொடருந்து நிலையம் 淡滨尼 Tampines MRT Station 2017[2]
DT33 தெம்பினிஸ் கிழக்கு தொடருந்து நிலையம் 淡滨尼东 Tampines East MRT Station 2017
DT34 மேல் சாங்கி தொடருந்து நிலையம் 樟宜路上段 Upper Changi MRT Station 2017
DT35 / CG1[1] எக்ஸ்போ தொடருந்து நிலையம் 博览 Expo MRT Station 2017[2]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் கிழக்கு மேற்கு வழித்தடத்தின் சாங்கி விமானநிலைய விரிவாக்கம் ஆகிய வழித்தட நிலையத்துடன் சந்திக்குமிடம். .
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 இந்த ரயில் நிலையத்தை சார்ந்த தளமேடை திறந்து வைக்கப்பட்ட நாள்.
 3. புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வழித்தடத்துடன் சந்திக்குமிடம். .
 4. 4.0 4.1 4.2 இந்த நகரத்தின் மேம்பாட்டின் பொழுது இந்த தொடருந்து நிலையம் தொடங்கப்படும்.
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 வட்டப்பாதை வழித்தடம் வழித்தடத்துடனான சந்திப்பு.
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 நகர்மையம் வழித்தடம் வழித்தடத்துடனான சந்திப்பு.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 வடக்கு கிழக்கு வழித்தடம் வழித்தடத்துடனான சந்திப்பு.
 8. கிழக்கு மேற்கு வழித்தடத்தின் சாங்கி விமானநிலைய விரிவாக்கம் இந்த நிலையத்துடன் சந்திக்குமிடம்.
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 வடக்கு தெற்கு வலித்டத்துடனான சந்திப்பு.
 10. செங்காங் இலகு ரயில் வழித்தடத்துடன் சந்திக்குமிடம்.
 11. பொங்கோல் இலகு ரயில் வழித்தடத்துடன் சந்திக்குமிடம்.
 12. நிக்கல் நெடுஞ்சாலை விபத்து நடந்த பின்னர், இந்த நிலையம் முன்னர் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து நகர்த்தி கட்டப்பட்டது. இதனால் இதன் திறப்பு மூன்றாண்டுகள் தாமதமாக 2010 ல் திறக்க பட்டது.
 13. நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது, ஆனால் பயன்படுத்தும் அளவுக்கு இங்கு மக்கள் தொகை இல்லை. அதனால் காத்திருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. சிங்கப்பூர் விரைவுக் கடவு ரயில்
 2. Feedback on Circle Line stages 1-3 station names[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]