டோவெர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 EW22 
Dover MRT Station
杜弗地铁站
டோவெர்
Stesen MRT Dover
விரைவுப் போக்குவரத்து
Dover mrt singapore z.JPG
Side platforms of EW22 Dover MRT station, with a Pasir-Ris-Bound Train approaching the Platform A.
இடம்200 Commonwealth Avenue West
Singapore 138677
அமைவு1°18′40.73″N 103°46′43.17″E / 1.3113139°N 103.7786583°E / 1.3113139; 103.7786583
தடங்கள்
நடைமேடைSide
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW22
வரலாறு
திறக்கப்பட்டது18 October 2001
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
அமைவிடம்
Dover MRT Station

டோவெர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் டோவெர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி இரண்டாவது தொடருந்துநிலையமாகும். இது கிளிமெண்டி தொடருந்து நிலையம் மற்றும் புவன விஸ்தா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.