சீனத் தோட்டம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனத் தோட்டம்
 EW25 
Chinese Garden MRT Station
裕华园地铁站
Stesen MRT Chinese Garden
விரைவுப் போக்குவரத்து
Chinesegarden-mrt.JPG
சீனத் தோட்டம் தொடருந்து நிலையம்
இடம்151 Boon Lay Way
Singapore 609959
அமைவு1°20′33.76″N 103°43′56.88″E / 1.3427111°N 103.7324667°E / 1.3427111; 103.7324667
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW25
வரலாறு
திறக்கப்பட்டது5 நவம்பர் 1988
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
அமைவிடம்
Chinese Garden MRT Station
East West Line

சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் சீனத் தோட்டம் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஐந்தாவது தொடருந்துநிலையமாகும். இது ஏரிக்கரை தொடருந்து நிலையம் மற்றும் ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]