உள்ளடக்கத்துக்குச் செல்

இயூ டீ ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NS5 
Yew Tee MRT Station
油池地铁站
இயூடீ
Stesen MRT Yew Tee
விரைவுப் போக்குவரத்து
தொடருந்து நிலைய நடைமேடை ஒன்று
பொது தகவல்கள்
அமைவிடம்61 சுவா சூ காங் Drive
சிங்கப்பூர் 689715
ஆள்கூறுகள்1°23′49.15″N 103°44′50.06″E / 1.3969861°N 103.7472389°E / 1.3969861; 103.7472389
தடங்கள்
நடைமேடைதீவு
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து, வாடைகயுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS5
வரலாறு
திறக்கப்பட்டது10 பிப்ரவரி 1996
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்

இயூ டீ ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் சுவா சூ காங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஐந்தாவது ரயில் நிலையமாகும். இது சுவா சூ காங் ரயில் நிலையம் மற்றும் கிராஞ்சி ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.(கதுத் நதி ரயில் நிலையம் வருங்காலத்தில் இதன் அடுத்த நிலையமாக இருக்கும்). இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் தொடருந்துகள் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Retrieved 14 August 2024.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
  2. ↑ "Yew Tee MRT". Infopedia. National Library Board.
  3. ↑ Thulaja, Naidu Ratnala (November 10, 2003). "Woodlands MRT line". National Library Board Singapore. Archived from the original on April 26, 2012. Retrieved February 1, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயூ_டீ_ரயில்_நிலையம்&oldid=4153721" இலிருந்து மீள்விக்கப்பட்டது