அல்ஜூனிட் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 EW9 
Aljunied MRT Station
阿裕尼地铁站
அல்ஜூனிட்
Stesen MRT Aljunied
விரைவுப் போக்குவரத்து
இடம்81 Geylang Lorong 25
Singapore 388310
அமைவு1°18′59.19″N 103°52′58.73″E / 1.3164417°N 103.8829806°E / 1.3164417; 103.8829806
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW9
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989
சேவைகள்
முந்தைய நிலையம்   Mass Rapid Transit   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
அமைவிடம்
Aljunied MRT Station

அல்ஜூனிட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் அல்ஜூனிட் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது காலாங் தொடருந்து நிலையம் மற்றும் பாய லேபார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.


மேற்கோள்கள்[தொகு]