மரீனா பே ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 NS27  CE2  TE20 
Marina Bay MRT Station
滨海湾地铁站
மரீனா பே
Stesen MRT Marina Bay
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்21 Marina Station Road
23 Marina Station Road
Singapore 018990/ 018991
ஆள்கூறுகள்1°16′33.95″N 103°51′16.83″E / 1.2760972°N 103.8546750°E / 1.2760972; 103.8546750
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்4 (2 U/C)
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்3 (1 U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS27 / CE2
வரலாறு
திறக்கப்பட்டது4 November 1989 (North South Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
Terminusவட்டப்பாதை வழித்தடம்
Marina
clockwise / outer
வட்டப்பாதை வழித்தடம்
Circle
கட்டப்பட்டு வருகிறது
anticlockwise / inner
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம்
கட்டப்பட்டு வருகிறது

மரீனா பே ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் மரீனா பே நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திஏழாம் ரயில் நிலையமாகும். இதுவே இந்த வழித்தடத்தின் கடைசி ரயில் நிலையமாகும். இதற்கு அடுத்ததாக மரீனா பயர் ரயில் நிலையம் ஒன்று வருங்கால திட்டத்தில் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் வருங்காலத்தில் மரீனா பயர் நோக்கியும் ரயில்கள் பயணிக்கும் .

இந்த நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டப்பாதை வழித்தடத்தில் இது கடைசி தொடருந்துநிலையமாகும்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீனா_பே_ரயில்_நிலையம்&oldid=3379823" இலிருந்து மீள்விக்கப்பட்டது