உள்ளடக்கத்துக்குச் செல்

காமன்வெல்த் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 EW20 
Commonwealth MRT Station
联邦地铁站
காமன்வெல்த்
Stesen MRT Commonwealth
விரைவுப் போக்குவரத்து
Commonwealth Station Platform
பொது தகவல்கள்
அமைவிடம்375 Commonwealth Avenue
Singapore 149735
ஆள்கூறுகள்1°18′9.21″N 103°47′53.61″E / 1.3025583°N 103.7982250°E / 1.3025583; 103.7982250
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW20
வரலாறு
திறக்கப்பட்டது12 March 1988
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்


காமன்வெல்த் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் [[ காமன்வெல்த் ]] பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபதாவது தொடருந்துநிலையமாகும். இது புவன விஸ்தா தொடருந்து நிலையம் மற்றும் [[குவீன்ஸ்டவுன் தொடருந்து நிலையம்]] ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]