இயோ சூ காங் ரயில் நிலையம்
Appearance
NS15 Yio Chu Kang MRT Station 杨厝港地铁站 இயோ சூ காங் Stesen MRT Yio Chu Kang | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform level of NS15 Yio Chu Kang station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 3000 Ang Mo Kio Avenue 8 Singapore 569813 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°22′54.86″N 103°50′41.34″E / 1.3819056°N 103.8448167°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS15 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 7 November 1987 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இயோ சூ காங் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் இயோ சூ காங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினைந்தாம் ரயில் நிலையமாகும். இது காதிப் ரயில் நிலையம் மற்றும் அங் மோ கியோ ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2012-02-08 at the வந்தவழி இயந்திரம்