பூன் கெங் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 NE9 
Boon Keng MRT Station
文庆地铁站
பூன் கெங்
Stesen MRT Boon Keng
விரைவுப் போக்குவரத்து
Ne9boonkeng.jpg
Platform area of NE9 Boon Keng MRT station
இடம்900 Serangoon Road
Singapore 328260
அமைவு1°19′10″N 103°51′42″E / 1.319483°N 103.861722°E / 1.319483; 103.861722
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE9
வரலாறு
திறக்கப்பட்டது20 June 2003
சேவைகள்
முந்தைய நிலையம்   Mass Rapid Transit   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
அமைவிடம்
Boon Keng MRT Station

பூன் கெங் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் பூன் கெங் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது எட்டாவது தொடருந்துநிலையமாகும்.இது போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம் மற்றும் ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.