ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம்
Appearance
NE8 Farrer Park MRT Station 花拉公园地铁站 ஃபேரர் பார்க் Stesen MRT Farrer Park | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Southwest-bound Platform of NE8 Farrer Park MRT station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 250 Race Course Road Singapore 218703 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°18′44″N 103°51′15″E / 1.312314°N 103.854028°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Underground | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NE8 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 20 June 2003 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின் மத்தியப் பகுதியில் ஃபேரர் பார்க் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது ஏழாவது தொடருந்துநிலையமாகும். இது பூன் கெங் தொடருந்து நிலையம் மற்றும் லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Station Information". SBS Transit (Singapore). https://www.sbstransit.com.sg/Service/TrainInformation?TrainLine=NEL&Station=FRP.
- ↑ "Art Invitational" (PDF). Art Outreach Singapore. 2005. p. 15. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
- ↑ Bruce Quek, Jamie Han (August 10, 2009). "Art in Transit". National Library Board Singapore. பார்க்கப்பட்ட நாள் December 30, 2016.