லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NE7  DT12 
Little India MRT Station
小印度地铁站
லிட்டில் இந்தியா
Stesen MRT Little India
துரிதக் கடவு
Little India MRT.JPG
லிட்டில் இந்தியா தொடருந்து நிலைய NE7 இன் நடைபாதை,
இடம்60 புக்கிட் டிமா சாலை
சிங்கப்பூர் 229900
அமைவு1°18′24″N 103°50′57″E / 1.306725°N 103.849175°E / 1.306725; 103.849175
தடங்கள்
  Downtown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்4 (2 U/C)
இணைப்புக்கள்பேருந்து, வாடகை மகிழுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஅடித்தளம்
நடைமேடை அளவுகள்3 (1 U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNE7/DT12
வரலாறு
திறக்கப்பட்டதுஜூன் 20, 2003 (வடகிழக்குப் பாதை)
2015 (Downtown Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
கிழக்கு மேற்கு வழித்தடம்
Downtown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
Stage 1 & 2
அமைவிடம்
Little India MRT Station
North East & Downtown Lines

லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் லிட்டில் இந்தியா பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது ஆறாவது தொடருந்துநிலையமாகும். இது ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம் மற்றும் டோபி காட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

நகர்மையம் வழித்தடத்தில் இது பதினொன்றாவது தொடருந்துநிலையமாகும். இது நியூட்டன் தொடருந்து நிலையம் மற்றும் ரோச்சர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.