பயனியர் தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
EW28 Pioneer MRT Station 先驱地铁站 பயனியர் Stesen MRT Pioneer | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
இடம் | 31 Jurong West Street 63 Singapore 648310 | ||||||||||
அமைவு | 1°20′15.28″N 103°41′49.98″E / 1.3375778°N 103.6972167°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அனுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW28 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 28 February 2009 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
அமைவிடம் | |||||||||||
பயனியர் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் பயனியர் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது ஜூ கூன் தொடருந்து நிலையம் மற்றும் பூன் லே தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.