உள்ளடக்கத்துக்குச் செல்

உட்லீ தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உட்லீ தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் உட்லீ பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது பத்தாவது தொடருந்து நிலையமாகும். இது சிராங்கூன் தொடருந்து நிலையம் மற்றும் போத்தோங் பாசிர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்லீ_தொடருந்து_நிலையம்&oldid=1401180" இலிருந்து மீள்விக்கப்பட்டது