ஹில்வியூ தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹில்வியூ தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப்பகுதியில் ஹில்வியூ பகுதியில் அங்குள்ள மக்களுக்குத் தொண்டாற்றுகிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது கெஷூவ் தொடருந்து நிலையம் மற்றும் பியூட்டி வோர்ல்ட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.[1] இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தின் வழியே ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் தொடருந்துகள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]