செம்பாவாங் ரயில் நிலையம்
Appearance
NS11 Sembawang MRT Station 三巴旺地铁站 செம்பாவாங் Stesen MRT Sembawang | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
![]() Sembawang MRT Station Exterior | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 11 Canberra Road Singapore 759775 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°26′56.49″N 103°49′12.55″E / 1.4490250°N 103.8201528°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS11 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 February 1996 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
செம்பாவாங் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் செம்பாவாங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினோராவது ரயில் நிலையமாகும்..(சிம்பாங் ரயில் நிலையம் வருங்காலத்தில் இதன் அடுத்த நிலையமாக இருக்கும்). இது அட்மிரல்டி ரயில் நிலையம் மற்றும்
யீஷூன் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் பீஷான் பணிமனைக்கு செல்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம்