நகர மண்டபம் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 NS25  EW13 
City Hall MRT Station
政府大厦地铁站
நகர மண்டபம்
Stesen MRT City Hall
விரைவுப் போக்குவரத்து
நிலைய புள்ளி விவரம்
முகவரி 150 North Bridge Road
Singapore 179100
அமைவு 1°17′35.66″N 103°51′7.99″E / 1.2932389°N 103.8522194°E / 1.2932389; 103.8522194
தடங்கள்

     North South வழித்தடம்

     East West வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi, Esplanade MRT Station
கட்டமைப்பு Underground
அடுக்கு 3
நடைமேடை Stacked Island
இருப்புப் பாதைகள் 4
ஏனைய தகவல்கள்
திறப்பு 12 December 1987
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு NS25 / EW13
சேவைகள்
முன்சென்ற தொடருந்து நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் தொடருந்து நிலையம்
North South வழித்தடம்
East West வழித்தடம்
Circle வழித்தடம்
Transfer at: Esplanade


அமைவிடம்
City Hall MRT Station

நகர மண்டபம் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நகர மண்டபம் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தயைந்தாம் ரயில் நிலையமாகும். இது டோபி காட் ரயில் நிலையம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]