ஜன்பத்
ஆள்கூறுகள்: 28°37′40″N 77°13′08″E / 28.6278172°N 77.2189594°E
ஜன்பத் அல்லது மக்கள் பாதை இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் உள்ள முதன்மைச் சாலைகளில் ஒன்றாகும். இச்சாலை பாலிகா பஜாரை ஒட்டிய கனாட் பிளேசை ஒட்டிய உள் வட்டச்சாலை எண் 1-இல் துவங்குகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- Janpath Market பரணிடப்பட்டது 2010-01-31 at the வந்தவழி இயந்திரம்
- Janpath Shopping