உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|உளுந்து}}
[[படிமம்:Black gram.jpg|thumb|200 px|right|இந்த உழுந்தின் செடிப்பூ குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் ஒன்றான உந்தூழ்]]
[[படிமம்:Black gram.jpg|thumb|200 px|right|இந்த உழுந்தின் செடிப்பூ குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் ஒன்றான உந்தூழ்]]
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.

04:17, 22 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

இந்த உழுந்தின் செடிப்பூ குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் ஒன்றான உந்தூழ்

உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.

உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.

உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.

உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்து&oldid=1604302" இலிருந்து மீள்விக்கப்பட்டது