சின்ன முளையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன முளையூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சின்னமுளையூர் இது தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் மற்றும் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட முளையூர் ஊராட்சியில்[4][5] அமைந்துள்ள கிராமம்[6]. இங்கு வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-14.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-03-14.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-14. பார்க்கப்பட்ட நாள் 2015-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_முளையூர்&oldid=3554578" இலிருந்து மீள்விக்கப்பட்டது