குள்ளம்பாளையம்

ஆள்கூறுகள்: 11°26′49″N 77°27′35″E / 11.44694°N 77.45972°E / 11.44694; 77.45972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ளம்பாளையம்
Kullampalayam
கிராம ஊராட்சி
குள்ளம்பாளையம் Kullampalayam is located in தமிழ் நாடு
குள்ளம்பாளையம் Kullampalayam
குள்ளம்பாளையம்
Kullampalayam
தமிழ்நாட்டில் அமைவிடம்
குள்ளம்பாளையம் Kullampalayam is located in இந்தியா
குள்ளம்பாளையம் Kullampalayam
குள்ளம்பாளையம்
Kullampalayam
குள்ளம்பாளையம்
Kullampalayam (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°26′49″N 77°27′35″E / 11.44694°N 77.45972°E / 11.44694; 77.45972
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638476
தொலைபேசி குறியிடு91(04285)
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகில் உள்ள நகரம்கோபிசெட்டிப்பாளையம்
மக்களவை (இந்தியா)ஈரோடு
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

குள்ளம்பாளையம் (Kullampalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவிலும் மாவட்டத் தலைநகர் ஈரோட்டிலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தை ஈரோட்டுடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. குள்ளம்பாளையத்தில் சுமார் 2790 மக்கள் வசிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census data, Kullampalayam, Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளம்பாளையம்&oldid=3815831" இலிருந்து மீள்விக்கப்பட்டது