கார்பீல்டு சோபர்ஸ் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த வீரருக்கான ஐசிசி விருது
வழங்குபவர்பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
முதலில் வழங்கப்பட்டது2004
தற்போது வைத்துள்ளதுளநபர் பென் ஸ்டோக்ஸ்
பெரும்பாலான விருதுகள் ரிக்கி பாண்டிங்
மிட்செல் ஜோன்சன்
விராட் கோலி
(2 முறைகள்)
இணையதளம்ஐசிசி விருது இணையதளம்

சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை (Sir Garfield Sobers Trophy) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த துடுப்பட்ட வீரருக்கு வழங்கப்படும் துடுப்பாட்ட விருது ஆகும். இது ஐசிசி விருதுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருது ஆகும். முதன்முதலில் 2004 இல் ராகுல் திராவிடத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருது பெயர் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் துடுப்பட்ட அணித் தலைவர் கார்பீல்ட் சோபர்சு அவர்களின் பெயரிடப்பட்டது. [1]

சிறப்புகள்[தொகு]

சிறப்புகள் ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் குறிப்பு
அதிக விருதுகள் ஆத்திரேலியா ரிக்கி பாண்டிங்
ஆத்திரேலியா மிட்செல் ஜோன்சன்
இந்தியா விராட் கோலி
2
அதிக வயதுடைய வெற்றியாளர் இந்தியா சச்சின் டெண்டுல்கர் 37
இளம்வயது வெற்றியாளர் ஆத்திரேலியா ஸ்டீவ் சிமித் 26

வெற்றியாளர்களின் பட்டியல்[தொகு]

குறிப்பு
§ பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில்ருந்து இறுதி சுற்றுக்கு தேர்வு செய்தவர்கள்
வருடம் புகைப்படம் வெற்றியாளர் அணி பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறிப்பு சான்று
2004 Rahul Dravid in 2010 திராவிட், ராகுல்ராகுல் திராவிட்  இந்தியா ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பட்ட வீரர் மற்றும் ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணியிலும் இடம் பெற்றார். [2][3]
2005 Jacques Kallis in 2009 கலிஸ், ஜாக்ஜாக் கலிஸ்  தென்னாப்பிரிக்கா ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பட்ட வீரர் மற்றும் ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணியிலும் இடம் பெற்றார். [4][5][6]
Andrew Flintoff in 2006 பிளின்டொஃப், ஆன்ட்ரூஆன்ட்ரூ பிளின்டொஃப்  இங்கிலாந்து ஐசிசியின் இந்த ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணி மற்றும் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட அணியிலும் இடம் பெற்றார்.
2006 Ricky Ponting in 2006 பாண்டிங், ரிக்கிரிக்கி பாண்டிங்  ஆத்திரேலியா இந்த ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணி மற்றும் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட அணியிலும் இடம் பெற்றார். [7][8]
2007 Ricky Ponting in 2009 பாண்டிங், ரிக்கிரிக்கி பாண்டிங்  ஆத்திரேலியா இந்த ஆண்டின் அணி தலைவராகவும், தேர்வுத் துடுப்பாட்ட அணி மற்றும் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட அணியிலும் இடம் பெற்றார். [9][10]
2008 Shivnarine Chanderpaul in 2006 சந்தர்பால், சிவ்நாராயின்சிவ்நாராயின் சந்தர்பால்  மேற்கிந்தியத் தீவுகள் இந்த ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் [11]
2009 Mitchell Johnson in 2009 ஜோன்சன், மிட்செல்மிட்செல் ஜோன்சன்  ஆத்திரேலியா இந்த ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் [12][13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Inauguration of ICC Test Player of the Year trophy பரணிடப்பட்டது 29 செப்தெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
 2. Beltrane, Stephanie (7 September 2004). "Rahul Dravid wins the Sir Garfield Sobers Trophy as Player of the Year at ICC Awards". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 3. "Individual Awards". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original on 30 December 2005. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 4. "Kallis and Flintoff share top award". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 11 October 2005. Archived from the original on 23 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 5. "Flintoff nominated for ICC awards". பிபிசி விளையாட்டு. 14 September 2005. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 6. "Nominees for ICC awards 2005". Rediff.com. 15 September 2005. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 7. Fitzgerald, James (3 November 2006). "Ricky Ponting wins Sir Garfield Sobers Trophy for ICC Player of the Year". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 8. "Dravid, Jayawardene and Ponting lead awards". ESPNcricinfo. 6 September 2006. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 9. Fitzgerald, James (10 September 2007). "Ricky Ponting wins Sir Garfield Sobers Trophy for ICC Cricketer of the Year". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 10. Fitzgerald, James (28 August 2007). "Ponting and Jayawardena head nominees for 2007 ICC Awards". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.
 11. "Chanderpaul is ICC Cricketer of Year". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 10 September 2008. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 12. "Johnson is ICC Cricketer of the Year". ESPN. 1 October 2009. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
 13. "LG ICC Awards 2009". Cricfield.com. Archived from the original on 6 September 2009. பார்க்கப்பட்ட நாள் 24 September 2018.