பிறயன் லாறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிறயன் லாறா
Brian Lara Portrait.jpg
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிறயன் சார்லசு லாறா
பட்டப்பெயர் Prince
உயரம் 5 ft 8 in (1.73 m)
வகை Higher middle order மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 196) 6 டிசம்பர், 1990: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு 27 நவம்பர், 2006: எ பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 59) 9 நவம்பர், 1990: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி 21 ஏப்ரல், 2007:  எ இங்கிலாந்து
சட்டை இல. 9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1987–2008 திரினிடாட் டொபாகோ
1992–1993 Transvaal
1994–1998 Warwickshire
2010 Southern Rocks
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒ.ப.து மு.து ப. அ
ஆட்டங்கள் 131 299 261 429
ஓட்டங்கள் 11,953 10,405 22,156 14,602
துடுப்பாட்ட சராசரி 52.88 40.48 51.88 39.67
100கள்/50கள் 34/48 19/63 65/88 27/86
அதிக ஓட்டங்கள் 400* 169 501* 169
பந்து வீச்சுகள் 60 49 514 130
இலக்குகள் 4 4 5
பந்துவீச்சு சராசரி 15.25 104.00 29.80
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/5 1/1 2/5
பிடிகள்/ஸ்டம்புகள் 164/– 120/– 320/– 177/–

4 பெப்ரவரி, 2012 தரவுப்படி மூலம்: cricinfo.com

பிறயன் லாறா (ஆங்:Brian Lara, தமிழக வழக்கு: பிரையன் லாரா) மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முக்கியமான துடுப்பாட்டக்காரர். 1969 மே இரண்டு இல் டிரினிடாட்டில் பிறந்த லாறா ஓர் இடதுகைத் துடுப்பாளர்.

1990 இல் சர்வதேச அளவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆடத் தொடங்கிய லாறா 1993 இல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்களைப் பெற்றார். அந்தவகையில் இவரது முதற் சதமே ஓர் இரட்டைச் சதமாக அமைந்தது. ஓர் இனிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் லாறாதான். இவர் ஓர் இனிங்ஸில் 400 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை மீட்டவர் என்ற பெருமை லாராவையே சாரும். அவுசுதிரேலியாவின் மாத்தியூ எய்டன் எடுத்த 380 ஓட்டங்கள் இவரது முந்தைய சாதனையான 375 ஓட்டங்களை வீழ்த்தியது; ஆனால் 400* எடுத்து இழந்த தன் சாதனையை மீட்டார் லாரா.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறயன்_லாறா&oldid=2235393" இருந்து மீள்விக்கப்பட்டது