ஒடிசா ஆளுநர்களின் பட்டியல்
Appearance
ஒடிசா ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், ஒடிசா | |
வாழுமிடம் | ராஜ்பவன், ஒடிசா, புவனேசுவர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | சர் ஜான் அஸ்டின் அப்பேக்(சுதந்திரத்திற்கு முன்பு) முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ (சுதந்திரத்திற்கு பின்பு) |
உருவாக்கம் | 1 ஏப்ரல் 1936 |
இணையதளம் | www |
ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் புவனேசுவரத்தில் உள்ள ராஜ்பவன் (ஒடிசா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஹரி பாபு கம்பம்பதி என்பவர் ஆளுநராக உள்ளார்.
ஒடிசா ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
பிரித்தானிய இந்தியா (1947க்கு முன்னர்) | |||
1 | சர் ஜான் அஸ்டின் அப்பேக் | 1 ஏப்ரல் 1936 | 11 ஆகஸ்டு 1938 |
2 | ஜார்ஜ் டவுன்சென்ட் போக் (தற்காலிகம்) | 11 ஆகஸ்டு 1938 | 7 டிசம்பர் 1938 |
3 | சர் ஜான் அஸ்டின் அப்பேக் | 8 டிசம்பர் 1938 | 31 மார்ச் 1941 |
4 | சர் அவுதான் லுயிஸ் | 1 ஏப்ரல் 1941 | 31 மார்ச் 1946 |
5 | சர் சந்துலால் திரிவேதி | 01 ஏப்ரல் 1946 | 14 ஆகஸ்டு 1947 |
சுதந்திர இந்தியா (1947க்கு பின்னர்) | |||
6 | முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ | 15 ஆகஸ்டு 1947 | 20 ஜூன் 1948 |
7 | எம். ஆசப் அலி | 21 ஜூன் 1948 | 5 மே 1951 |
8 | வி. பி. மேனன் (தற்காலிகம்) | 6 மே 1951 | 17 ஜூலை 1951 |
9 | எம். ஆசப் அலி | 18 ஜூலை 1951 | 6 ஜூன் 1952 |
10 | சையத் பஜூல் அலி | 7 ஜூன் 1952 | 9 பெப்ரவரி 1954 |
11 | பி. எஸ். குமாரசுவாமிராஜா | 10 பெப்ரவரி 1954 | 11 செப்டம்பர் 1956 |
12 | பீம் சென் சச்சார் | 12 செப்டம்பர் 1956 | 31 ஜூலை 1957 |
13 | யஸ்வந்த் நாராயண் சுக்தங்கர் | 31 ஜூலை 1957 | 15 செப்டம்பர் 1962 |
14 | முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா | 16 செப்டம்பர் 1962 | 5 ஆகஸ்டு 1966 |
15 | கலீல் அகமது (தற்காலிகம்) | 5 ஆகஸ்டு 1966 | 11 செப்டம்பர் 1966 |
16 | முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா | 12 செப்டம்பர் 1966 | 30 ஜனவரி 1968 |
17 | முனைவர். சவுகத்துல்லா ஷா அன்சார் | 31 ஜனவரி 1968 | 20 செப்டம்பர் 1971 |
18 | சர்தார் ஜோகிந்திர சிங் (தற்காலிகம்) | 20 செப்டம்பர் 1971 | 30 ஜூன் 1972 |
19 | நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா | 1 ஜூலை 1972 | 8 நவம்பர் 1972 |
20 | பசப்ப தனப்பா ஜாட்டி | 8 நவம்பர் 1972 | 20 ஆகஸ்டு 1974 |
21 | நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா | 21 ஆகஸ்டு 1974 | 25 அக்டோபர் 1974 |
22 | ஏ. ஏ. கான் | 25 அக்டோபர் 1974 | 17 ஏப்ரல் 1976 |
23 | நீதியரசர் சிவ நாராயின் சங்கர் (தற்காலிகம்) | 17 ஏப்ரல் 1976 | 7 பெப்ரவரி 1977 |
24 | அர்சரன் சிங் பிரார் | 7 பெப்ரவரி 1977 | 22 செப்டம்பர் 1977 |
25 | பகவத் தயாள் சர்மா | 23 செப்டம்பர் 1977 | 30 ஏப்ரல் 1980 |
26 | செப்புதிர முத்தனா பூனச்சா | 30 ஏப்ரல் 1980 | 30 செப்டம்பர் 1980 |
27 | நீதியரசர் எஸ். கே. ராய் (தற்காலிகம்) | 1 அக்டோபர் 1980 | 3 நவம்பர் 1980 |
28 | செப்புதிர முத்தனா பூனச்சா | 4 நவம்பர் 1980 | 24 ஜூன் 1982 |
29 | நீதியரசர் ஆர். என். மிஸ்ரா (தற்காலிகம்) | 25 ஜூன் 1982 | 31 ஆகஸ்டு 1982 |
30 | செப்புதிர முத்தனா பூனச்சா | 1 செப்டம்பர் 1982 | 17 ஆகஸ்டு 1983 |
31 | பிஷம்பர் நாத் பாண்டே | 17 ஆகஸ்டு 1983 | 20 நவம்பர் 1988 |
32 | பேரா. சையித் நூருள் அசன் | 20 நவம்பர் 1988 | 6 பெப்ரவரி 1990 |
33 | யக்கியா தத் சர்மா | 7 பெப்ரவரி 1990 | 1 பெப்ரவரி 1993 |
34 | பேரா. சையித் நூருள் அசன் | 1 பெப்ரவரி 1993 | 31 மே 1993 |
35 | பி. சத்ய நாராயண் ரெட்டி | 1 ஜூன் 1993 | 17 ஜூன் 1995 |
36 | கோபால ராமானுஜம் | 18 ஜூன் 1995 | 30 ஜனவரி 1997 |
37 | கே. வி. ரகுநாத ரெட்டி | 31 ஜனவரி 1997 | 12 பெப்ரவரி 1997 |
38 | கோபால ராமானுஜம் | 13 பெப்ரவரி 1997 | 13 டிசம்பர் 1997 |
39 | கே. வி. ரகுநாத ரெட்டி | 13 டிசம்பர் 1997 | 27 ஏப்ரல் 1998 |
40 | முனைவர். சி. ரங்கராஜன் | 27 ஏப்ரல் 1998 | 14 நவம்பர் 1999 |
41 | எம். எம். ராஜேந்திரன் | 15 நவம்பர் 1999 | 17 நவம்பர் 2004 |
42 | இராமேசுவர் தாக்கூர் | 18 நவம்பர் 2004 | 21 ஆகஸ்டு 2007 |
43 | முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி | 21 ஆகஸ்டு 2007 | கடமையாற்றுபவர் |
44 | எஸ். சி. ஜமீர் | 21 மார்ச் 2013 | 20 மார்ச் 2018 |
45 | சத்ய பால் மாலிக் (கூடுதல் பொறுப்பு) | 21 மார்ச் 2018 | 28 மே 2018 |
46 | கணேசி இலால் | 29 மே 2018 | 30 அக்டோபர் 2023 |
47 | ரகுபர் தாசு | 31 அக்டோபர் 2023 | 24 டிசம்பர் 2024 |
48 | ஹரி பாபு கம்பம்பதி | 25 டிசம்பர் 2024 | தற்போது பதவியில் |
வெளி இணைப்புகள்
[தொகு]- ராஜ்பவன் ஒரிசா அரசு இணையம் பரணிடப்பட்டது 2006-10-04 at the வந்தவழி இயந்திரம்