திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொள்ளிக்காடு
பெயர்:திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கள்ளிக்காடு
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்கினீசுவரர்
தாயார்:மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை
தல விருட்சம்:வன்னி, வில்வம்
தீர்த்தம்:அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் அமைந்துள்ளது.

இறைவின்,இறைவி[தொகு]

இச்சிவாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை.

சிறப்புகள்[தொகு]

அக்கினி வழிபட்ட திருத்தலம்.[1]

குடமுழுக்கு[தொகு]

2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க[தொகு]