பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{India Districts |
{{India Districts |
||
|Name = சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் |
|||
|Name = சம்பல் |
|||
|Local = संत रविदास नगर ज़िला |
|||
|Local = |
|||
⚫ | |||
|State = உத்தரப் பிரதேசம் |
|State = உத்தரப் பிரதேசம் |
||
|Division = மிர்சாப்பூர் கோட்டம் |
|||
|Division = [[மொராதாபாத்]] |
|||
|HQ = கியான்பூர் |
|||
|HQ = சம்பல் |
|||
⚫ | |||
|Pin Code = 244302 |
|||
|Area = |
|Area = 1,015 |
||
|Rain = |
|Rain = |
||
|Population = |
|Population =1,578,213 |
||
|Urban = |
|Urban = |
||
|Year = 2011 |
|Year = 2011 |
||
|Density = |
|Density = |
||
|Literacy = |
|Literacy = 68.97% |
||
|SexRatio = |
|SexRatio = 955 |
||
|Tehsils = |
|Tehsils = 3 |
||
|LokSabha = பதோயி மக்களவை தொகுதி |
|||
|LokSabha = 1 |
|||
|Assembly = |
|Assembly = |
||
|Highways = [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 2]] |
|||
|Vehicle registration = UP 38 |
|||
|Registration_plate = UP 38 Old registration = UP 21 (Till 2011) |
|||
|Website = http://srdnagar.nic.in |
|||
|Website = http://sambhal.nic.in }} |
|||
}} |
|||
''' |
'''சாது ரவிதாஸ் நகர் மாவட்டம்''' (Sant Ravidas Nagar District) ([[இந்தி]]|संत रविदास नगर ज़िला), [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் கியான்பூர் ஆகும். இது மிர்சாப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. |
||
==வரலாறு== |
|||
இம்மாவட்டம் 23 சூலை 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு புதிய மாவட்டங்கள் பிரபுத்தா நகர் மாவட்டம் மற்றும் பஞ்சசீல நகர் மாவட்டம் ஆகும். <ref>{{cite news |title=UP gets three new districts: Prabuddhanagar, Panchsheel Nagar, Bhimnagar|url=http://www.expressindia.com/latest-news/up-gets-three-new-districts-prabuddhanagar-panchsheel-nagar-sambhal/853411/ |work=[[The Indian Express]] |date=29 September 2011 |accessdate=2 October 2011 }}</ref> |
|||
[[File:Hariharnath Mandir, Gyanpur.jpg|thumb|ஹரிஹரநாத் கோயில், கியான்பூர் நகரம்]] |
|||
சாது ரவிதாஸ் நகர் 30 சூன் 1994 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் 65-வது மாவட்டமாக துவக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாவட்டங்களில் குறைந்த பரப்பளவு கொண்டது. இம்மாவட்ட்த்தின் முன்னாள் பெயர் பதோகி ஆகும். [[மாயாவதி]] உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது பதோகி மாவட்டத்தின் பெயரை சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முன்னர் [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி மாவட்டத்தின்]] பகுதியாக இருந்தது. |
|||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
சாது ரவிதாஸ் மாவட்டத்தின் வடக்கில் [[ஜவுன்பூர் மாவட்டம்]] கிழக்கில் [[வாரணாசி மாவட்டம்]], தெற்கில் [[மிர்சாபூர் மாவட்டம்]], மேற்கில் [[அலகாபாத் மாவட்டம்]] எல்லைகளாக அமைந்துள்ளது. |
|||
இம்மாவட்டத்தின் தென்மேற்கில் [[கங்கை ஆறு]], வருணா ஆறு மற்றும் மோர்வா ஆறுகள் பாய்கிறது. |
|||
[[தில்லி]] - [[கொல்கத்தா]] நகரங்களை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 2]] இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. |
|||
அருகில் உள்ள பெருநகரம் [[புதுதில்லி]]யாகும். சம்பல் நகரம் புதுதில்லியிலிருந்து கிழக்கே 158.6 கி மீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பிற நகரங்கள் காசியாபாத், நொய்டா மற்றும் ஹப்பூர் ஆகும்.<ref>http://www.distancesfrom.com/distance-from-New-Delhi-to-Sambhal/DistanceHistory/5148.aspx</ref> சம்பல் நகரம் மாநிலத் தலைநகரம் [[லக்னோ]]விலிருந்து வடமேற்கே 355 கி. மீ தொலைவில் உள்ளது. |
|||
==மாவட்ட நிர்வாகம் & அரசியல் == |
|||
==அரசியல் & மாவட்ட நிர்வாகம்== |
|||
இம்மாவட்டம் ஔராய், கியான்பூர் மற்றும் பதோயி என மூன்று [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களைக்]] கொண்டது. மேலும் பதோயி, சூரியவான், கியான்பூர், தீக், அப்ஹோலி, ஔராய் என ஆறு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களைக்]] கொண்டது. <ref>http://www.wikivillage.in/district/uttar-pradesh/sant-ravidas-nagar|title = wikivillage.in|date = |access-date = |website = |publisher = |last = Suraj|first = Mishra}}</ref> |
|||
இம்மாவட்டம் சம்பல், சந்தௌசி, குன்னௌர் என மூன்று [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], சம்பல், அஸ்மோலி, குன்னௌர் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும்; சம்பல் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது. |
|||
1075 கிராமங்களும், 489 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒன்பது காவல் நிலையங்களும் உடையது. |
|||
பதோயி மக்களவைத் தொகுதி இம்மாவட்டத்தில் உள்ளது. |
|||
⚫ | |||
சம்பல் மாவட்டத்தில் இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். |
|||
⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,578,213 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.47% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 14.53% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.58% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 807,099 ஆண்களும் மற்றும் 771,114 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 955 பெண்கள் வீதம் உள்ளனர். 1,015 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,555 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] 68.97 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.47% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.03% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 258,583 ஆக உள்ளது. |
|||
<ref>[http://www.census2011.co.in/census/district/569-sant-ravidas-nagar.html Sant Ravidas Nagar District : Census 2011 data] </ref> |
|||
===சமயம்=== |
|||
இம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 1,368,291 (86.70 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 203,887 (12.92 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]], [[சீக்கியம்|சீக்கிய]], [[பௌத்தம்|பௌத்த]], [[சமணம்|சமண]] சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. |
|||
===மொழிகள்=== |
===மொழிகள்=== |
||
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. |
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. |
||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http:// |
* [http://srdnagar.nic.in சாது ரவிதாஸ் நகர் மாவட்ட இணையதளம்] |
||
* [http://www.youtube.com/watch?v=hhHVsRllcEE YouTube:sita samahit sthal] |
|||
{{Geographic location |
|||
{{coord|28.5800|N|78.5500|E|source:wikidata-and-enwiki-cat-tree_region:IN|display=title}} |
|||
|Centre = சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் |
|||
⚫ | |||
|North = [[ஜவுன்பூர் மாவட்டம்]] |
|||
|Northeast = |
|||
|East = [[வாரணாசி மாவட்டம்]] |
|||
|Southeast = |
|||
|South = [[மிர்சாபூர் மாவட்டம்]] |
|||
|Southwest = |
|||
|West = [[அலகாபாத் மாவட்டம்]] |
|||
|Northwest = |
|||
}} |
|||
{{coord|25|20|24|N|82|28|12|E|region:IN-UP_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}} |
|||
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]] |
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]] |
||
⚫ |
14:02, 9 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் மாவட்டம் संत रविदास नगर ज़िला | |
---|---|
![]() சாது ரவிதாஸ் நகர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மிர்சாப்பூர் கோட்டம் |
தலைமையகம் | கியான்பூர் |
பரப்பு | 1,015 km2 (392 sq mi) |
மக்கட்தொகை | 1,578,213 (2011) |
படிப்பறிவு | 68.97% |
பாலின விகிதம் | 955 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | பதோயி மக்களவை தொகுதி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் (Sant Ravidas Nagar District) (இந்தி|संत रविदास नगर ज़िला), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் கியான்பூர் ஆகும். இது மிர்சாப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Hariharnath_Mandir%2C_Gyanpur.jpg/220px-Hariharnath_Mandir%2C_Gyanpur.jpg)
சாது ரவிதாஸ் நகர் 30 சூன் 1994 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் 65-வது மாவட்டமாக துவக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாவட்டங்களில் குறைந்த பரப்பளவு கொண்டது. இம்மாவட்ட்த்தின் முன்னாள் பெயர் பதோகி ஆகும். மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது பதோகி மாவட்டத்தின் பெயரை சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முன்னர் வாரணாசி மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.
அமைவிடம்
சாது ரவிதாஸ் மாவட்டத்தின் வடக்கில் ஜவுன்பூர் மாவட்டம் கிழக்கில் வாரணாசி மாவட்டம், தெற்கில் மிர்சாபூர் மாவட்டம், மேற்கில் அலகாபாத் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தென்மேற்கில் கங்கை ஆறு, வருணா ஆறு மற்றும் மோர்வா ஆறுகள் பாய்கிறது.
தில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 2 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.
மாவட்ட நிர்வாகம் & அரசியல்
இம்மாவட்டம் ஔராய், கியான்பூர் மற்றும் பதோயி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் பதோயி, சூரியவான், கியான்பூர், தீக், அப்ஹோலி, ஔராய் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. [1] 1075 கிராமங்களும், 489 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒன்பது காவல் நிலையங்களும் உடையது.
பதோயி மக்களவைத் தொகுதி இம்மாவட்டத்தில் உள்ளது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,578,213 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.47% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 14.53% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.58% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 807,099 ஆண்களும் மற்றும் 771,114 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 955 பெண்கள் வீதம் உள்ளனர். 1,015 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,555 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.97 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.47% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.03% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 258,583 ஆக உள்ளது. [2]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,368,291 (86.70 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 203,887 (12.92 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
வெளி இணைப்புகள்
- ↑ http://www.wikivillage.in/district/uttar-pradesh/sant-ravidas-nagar%7Ctitle = wikivillage.in|date = |access-date = |website = |publisher = |last = Suraj|first = Mishra}}
- ↑ Sant Ravidas Nagar District : Census 2011 data