லக்னௌ கோட்டம்
Appearance
லக்னௌ கோட்டம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாகக் கோட்டங்களில் ஒன்றாகும். லக்னௌ இதன் நிர்வாகத் தலைநகராகும். இக்கோட்டத்தின் கீழ் உள்ள மாவட்டங்களாவன[1]:-
- அர்தோயீ மாவட்டம்
- லக்கிம்பூர் கேரி மாவட்டம்
- லக்னோ மாவட்டம்
- ரேபரேலி மாவட்டம்
- சீதாபூர் மாவட்டம்
- உன்னாவு மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.